huatong
huatong
a-eswaran-rojapoo-malaiyele-cover-image

Rojapoo malaiyele

A .ESWARANhuatong
💐🥀vettrikumar🎬🎻📸huatong
الكلمات
التسجيلات
பாடகர்கள் : மனோ மற்றும் கே . எஸ் . சித்ரா

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : ரோஜாப்பூ மாலையிலே

ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

பெண் : ரோஜாப்பூ மாலையிலே

ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

இந்த மைனாக்கள் கூட்டத்திலே

ஒரு சின்ன புறா கூடுதே

எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே

ஆண் : ரோஜாப்பூ மாலையிலே

ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

குழு : …………………………

பெண் : இன்பம் பொங்கும்

எங்கள் வீட்டில்

இன்னொரு கொலுசும்

சத்தம் செய்திடுமே

குழு : ஆஅ …ஆஅ …ஆஅ..

ஆண் : எங்கள் வீட்டின்

பூஜை அறையில்

இன்னொரு கையும்

தீபம் ஏற்றிடுமே

பெண் : உன் பேரை தான்

பேரில் சேர்ததிடுவாள்

இனி உன் மூச்சை தான்

மூச்சில் கலந்திடுவாள்

ஆண் : ரோஜாப்பூ மாலையிலே

ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

குழு : ஆஅ …ஆஅ …ஆஅ..

ஆண் : சொந்தம் விட்டு

சொந்தம் சேர்ந்தால்

எங்களின் வீட்டினில்

நீதான் தேரோட்டம்

குழு : ஆஅ …ஆஅ …ஆஅ..

பெண் : காலம் எல்லாம்

வாழும் பந்தம்

ஆயிரம் ஜென்மம்

சேர்ந்தே வாழட்டும்

ஆண் : ஒரு கோடி பூ தூவி

ஊரார் வாழ்த்த

அண்ணன் ஒரு சொட்டு

கண்ணீரில் தான் வாழ்த்த

பெண் : ரோஜாப்பூ மாலையிலே

ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

ஆண் : இந்த மைனாக்கள் கூட்டத்திலே

ஒரு சின்ன புறா கூடுதே

எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே

பெண் : இந்த மைனாக்கள் கூட்டத்திலே

ஒரு சின்ன புறா கூடுதே

எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே

upoad by ungalin A .ESWARAN (SM ISAI KUDUMBAM)##

المزيد من A .ESWARAN

عرض الجميعlogo