logo

Kanave Kanave கனவே கனவே

logo
الكلمات
இந்த அழகிய பாடலை

இசையமைத்து பாடி

நம்மை மகிழ்வித்த

திரு. அனிருத் அவர்களுக்கு நன்றி

கோரமான மரணம் ஒன்று

உயிரை கொண்டு போனதே

உயரமான கனவு இன்று

அலையில் வீழ்ந்து போனதே

இசையும் போனது

திமிரும் போனது

தனிமை தீயிலே வாடினேன்

நிழலும் போனது

நிஜமும் போனது

எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே

கலைவதேனோ

கரங்கள் ரணமாய்

கரைவதேனோ

நினைவே நினைவே

அறைவதேனோ

எனது உலகம் உடைவதேனோ

கண்கள் ரெண்டும் நீரிலே

மீனை போல வாழுதே

கடவுளும் பெண் இதயமும்

இருக்குதா அட இல்லையா

ஓஹோ நானும் இங்கே வலியிலே

நீயும் அங்கோ சிரிப்பிலே

காற்றில் எங்கும் தேடினேன்

பேசி போன வார்த்தையை

இது நியாயமா

மனம் தாங்கு.மா..

என் ஆசைகள்

அது பாவமா

கனவே கனவே..

இசை

கரங்கள் ரணமாய்..

இசை

நினைவே நினைவே

அறைவதேனோ

எனது உலகம் உடைவதேனோ

Ensoi Listening one of

The Finest orchestration

CeylonRadio Presentation

( on 07th Aug’19)

Kanave Kanave கனவே கனவே لـ Anirudh ravichandar - الكلمات والمقاطع