logo

Thodaadha - Arivu - Valliamma Peraandi - Vol. 01

logo
avatar
Arivulogo
ɴ▲ʀ.ᴍ▲ᴛ.ʜ▲🇵🇸logo
الغناء في التطبيق
الكلمات
ஏ தொட்டாலே தீட்டு படுமா

நாங்க தொடாத பொருள் எதுவா

தொடாத தொடாத தொடாத இப்ப தொடாத

வராத வராத வராத கிட்ட வராத

தொடாத தொடாத தொடாத இப்ப தொடாத

வராத வராத வராத கிட்ட வராத

ஈ ஈ ஈ ஈ எறும்பு இணிப்புல பறக்க

ஈத்தர நான் வைத்துல பொறக்க

சூரியன் தான் சுண்டெலி மறைக்க

சூத்திரன் நான் சந்ததி முழுக்க

ஈ எறும்பு இணிப்புல பறக்க

ஈத்தர நான் வைத்துல பொறக்க

சூரியன் தான் சுண்டெலி மறைக்க

சூத்திரன் நான் சந்ததி முழுக்க

இரவும் பகலும் ஒழைக்கிரோமே நாங்க

ஒரு நாள் மணிய அடிக்கிரோமே தாங்க

இரவும் பகலும் ஒழைக்கிரோமே நாங்க

ஒரு நாள் மணிய அடிக்கிரோமே தாங்க

அதிகவனால அடுப்பு வெந்ததே

இவனால ஒண்ண புடுப்பு வந்ததே

அவனால அடுக்கு மாடியும்

வெளுத்த ஆடையும் கருத்த மேனியின்

கறையால தலமுறையால

கண்ணும் கடவுள் ஆனதே அவனால

வடிச்ச சொரு அவ வேர்வ

படுத்து தூங்க இப்ப போர்வ

லா ல ல லா லா

லே லே லே லோ

லா ல ல லா லா

லே லே லே லோ

லா ல ல லா லா

லே லே லே லோ

லா ல ல லா லா

லே லே லே லோ

இந்த கருவுளையே

கடவுள நெரிக்கிற கொறவலயே

தெருவுல சிரிக்கிற மொற மொறையே

பரம்பர படிப்புல பழங்கத கலக்குற

கடவுள செதுக்குன கரங்களையே

அழுக்குனு ஒதுக்குன அரகொரையே

நம்மாளு நெலமைய கேளு

தொட்டா தீட்டுனு சுத்துன ரீலு

பக்கா ஷாப் இது கத்திரிக்கோலு

வித்தைய கற்றது புத்தரு ஸ்கூலு

நோட் பண்ணி வச்சுக்கோ வேப்பில தச்சிகோ

ரோட்டுல வீட்டுல காட்டுல மேட்டுல

சொத்துலயும் என் மூச்சு

இனி ஸ்டாப் பண்ணிக்கோ உங்க பேச்ச

தப்பாட்டப் பரம்பர

நாங்க தட்டிக் கேக்குற தலமுற

முப்பாட்டன் போதும் வர

அத முட்டாப் பயலே முளுங்குற

நெருங்காது நொருங்காத

நெருப்பொட எரங்காத

பகுத்தறிவிருக்குது

எனக்கொரு தனிக்கத இருக்குது ஏ

தெருக்ககுறள் முழக்குது

கசடற திருக்குறள் இலக்கிது

துனையென இயற்க்கையே இருக்குது யே யே

எங்கப்பேன் சார்பாக

எங்கைய்யேன் சார்பாக

எங்கண்ணன் சார்பாக

ஏ அக்கா சார்பாக

ஏ மக்கா சார்பாக

ஏ ஆத்தா சார்பாக

எங்காயா சார்பாக

எங்காயா சார்பாக யேய்!

தொடாத தொடாத தொடாத இப்ப தொடாத

வராத வராத வராத கிட்ட வராத

தொடாத தொடாத தொடாத இப்ப தொடாத

வராத வராத வராத கிட்ட வராத

தொட்டாலே தீட்டு படுமா

நாங்க தொடாத பொருள் எதுவா

பார்த்தாலே பாவகாசமா

நாங்க பாக்காத காட்சி எதுவா

-

Thodaadha - Arivu - Valliamma Peraandi - Vol. 01 لـ Arivu - الكلمات والمقاطع