huatong
huatong
avatar

Vazhve neerthanaiya - Ps.Lucas sekar

Bethelhuatong
Dani_AA🌈Bethel⛪huatong
الكلمات
التسجيلات
PRAISE THE LORD

வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya En

என் வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya  Vazhve Neerthanaiya

வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya En

என் வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya

என் இயேசுவே என் ஜீவனே Yesuvae En Jeevanae En Jeevanae

என் ஜீவனின் பெலனும் ஆனவர் En Jeevanin Pelanum Aanavar Jeevanin Pelanum Aanavar

என் வாழ்க்கையின் ஒளி விளக்கே En Vaalkkaiyin Oli Vilakkae Vaalkkaiyin Oli Vilakkae

நீர் போதுமே என் வாழ்விலே Neer Pothumae En Vaalvilae Pothumae En Vaalvilae

வாழ்வே நீர்தானையா Vaalvae Neerthaanaiyaa Neerthaanaiyaa

வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya En

----Break----

நீர் மாத்ரம் இல்லையென்றால்Neer Maathram Illaiyendral

மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள் Manitharkal Uyirodu Vilung

நீர் மாத்ரம் இல்லையென்றால்Neer Maathram Illaiyendral

மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள் Manitharkal Uyirodu Vilungiruppaarkal

நிற்பதுமே நிலைப்பதுமேNirpathumae Nilaippathumae Nilaippathumae

கிருபையினால் தான் வாழ்கின்றேனே Kirubaiyinaal Thaan Vaalgindrenae

கிருபையினால் தான் வாழ்கின்றேனே Kirubaiyinaal Thaan Vaalgindrenae

வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya En

என் வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya

வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya En

என் வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya-(3)

----Break----

நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் Naanku Thisaiyil Alainthaen Thirinthaen

ஆறுதல் சொல்ல யாருமில்லைAaruthal Solla Yaarumillai Solla Yaarumillai

நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் Naanku Thisaiyil Alainthaen Thirinthaen

ஆறுதல் சொல்ல யாருமில்லைAaruthal Solla Yaarumillai

உன்னதமானவர் மறைவினில் வந்தேன்Unnathamaanavar Maraivinil Vanthaen Maraivinil Vanthaen

உன்னதமானவர் மறைவினில் வந்தேன் Unathamaanavar Maraivinil Vanthaen

நிம்மதி நிம்மதி அடைகின்றேனே Nimmathi Nimmathi Adaigindrenae

நிம்மதி நிம்மதி அடைகின்றேனே Nimmathi Nimmathi Adaigindrenae

வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya En

என் வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya

வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya En

என் வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya - (3)

----Break----

மாறிப்போகும் உலகினிலே Maarippokum Ulakinilae

மாறாத தெய்வம் நீர் தானே ஐயா Maaraatha Theyvam Neer Thaanae Aiyaa

கிருபையின் மேலே கிருபையை தந்து Kirupaiyin Maelae Kirupaiyai Thanthu

நிர்மூலமாகாமல் காத்தீரையா Nirmoolamaakaamal Kaaththeeraiyaa

நிர்மூலமாகாமல் காத்தீரையா Nirmoolamaakaamal Kaaththeeraiyaa

வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya En

என் வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya

வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya En

என் வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya

வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya En

என் வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya

வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya En

என் வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya - (3)

என் இயேசுவே என் ஜீவனே Yesuvae En Jeevanae

என் ஜீவனின் பெலனும் ஆனவர் En Jeevanin Pelanum Aanavar

என் வாழ்க்கையின் ஒளி விளக்கே En Vaalkkaiyin Oli Vilakkae

நீர் போதுமே என் வாழ்விலே Neer Pothumae En Vaalvilae

வாழ்வே நீர்தானையா Vaalvae Neerthaanaiyaa

வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya En

என் வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya

என் வாழ்வே நீர் தானையா Vazhve Neerthanaiya

المزيد من Bethel

عرض الجميعlogo