huatong
huatong
الكلمات
التسجيلات
லக்கா மாட்டிக்கிச்சு

லக்கா மாட்டிக்கிச்சு

லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான பிகரு

லக்கா மாட்டிக்கிச்சு

லக்கா மாட்டிக்கிச்சு

தேவதை யராக்சி என்னோட லவ்வரு

பிடிக்கும் புடிக்கும் றொம்ப புடிக்கும்

மச்சான் அவளோட பேரத்தான்

நெஞ்சு துடிக்கும்

இருக்கும் இருக்கும் போறவரைக்கும்

மச்சா அவ மேல வைச்ச

காதல் நிலைச்சிருக்கும்

லக்கா மாட்டிக்கிச்சு

லக்கா மாட்டிக்கிச்சு

லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான Fபிகரு

லக்கா மாட்டிக்கிச்சு

லக்கா மாட்டிக்கிச்சு

தேவதை யராக்சி என்னோட லவ்வரு

போத ஏத்த தேவ இல்ல

விஸ்கி ப்ரன்டி வைனு

என் பிகரு பாத்தா போதும் நானும்

ஆயிடுவென் டொயின்னு

கோடி பிகரு வந்தாலும்

அவ தான் டா என் குயினு

இந்த உலகத்தில

அவ தான் எனக்கு மைனு

என் பைக்கு செஞ்ச புண்ணியம்

என் கூட டபில்சு வந்தா

அவ கை பட்டதால

என் சட்ட காட்டுது பந்தா

பொரின் சரக்க போல

பள பளன்னு தோலு

வைனு பொட்டிலப் போல

ஜிலு ஜிலுனு ஆளு

சம்பையின் போல ஸ்ரைலா இருக்கு பேச்சு

அவளோட கண்ணு வீச்சில

லார்யு ஸ்லோச்சு

கோடி பிகரு வந்தாலும்

அவ தான் டா என் குயினு

இந்த உலகத்தில

அவ தான் எனக்கு மைனு

லக்கா மாட்டிக்கிச்சு

லக்கா மாட்டிக்கிச்சு

லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான Fபிகரு

அவ சீனு போட்ட தேவதை

ஆணா சீனு போட்டு காட்டலை

Hey அவளைவிட பஜாரா ஐஜோ

எனக்கு எதுவும் மாட்டலை

ரொம்ப நாளு வரைக்கும் மனசு

பிலைன் போடு சால்க்கு பீசை போலை

போடள் ஒரு கோடுடு

அப்ப தான் startஆச்சு ல்வ்வு மூடு

ஊரு கண்ணு பட்டதாலை ஆச்சு கேடு

கோடி பிகரு வந்தாலும்

அவ தான் டா என் குயினு

இந்த உலகத்தில

அவ தான் எனக்கு மைனு

லக்கா மாட்டிக்கிச்சு

المزيد من Dholak Gana Jagan/Senthildass/Palaniammal

عرض الجميعlogo