Naan Vaanavillaiye Paarthen Song Lyrics
in Moovendhar,,VKSKARUNA, BATTICALOA,
Englishதமிழ்பாடகர் : ஹரிஹரன்,,இசையமைப்பாளர் : சிற்பி
VKSKARUNA, FROM,, BATTICALOA,, sri lanka?
ஆண் : ஓ ஹோ ஹோ,,ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ,,ஓஹோ ஹோ
ஆண் : நான் வானவில்லையே,,பார்த்தேன்
அதைக் காணவில்லையே,,வேர்த்தேன்
நான் வானவில்லையே,பார்த்தேன் அதைக் காணவில்லையே,,வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்,,பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி,,நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஓஹோ ஓஓஓஓ,,,,,,
VKSKARUNA,,,?
ஆண் : கூந்தல் கண்டவுடன்,,மேகம் வந்ததென்ன மயிலும்
நடனமிடுமோ பூவில் ஆடிவரும்,,வண்டு இமையில் விழ இரு
கண்கள் ஆகிவிடுமோ தேடித்,,தின்று விட ஆசை கிள்ளுதடி
தேனில் செய்த இதழ் ,, ஓஓஓ,,,,மூடி வைத்த முயல் மூச்சு
முட்டுதடி மீட்க என்ன வழியோ
ஆண் : பகல் நேரம் நிலவைப்,,பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது,,ஆறுதல் சொல்லம்மா விழி
கண்டவள் கண்டிட கெஞ்சுது,,நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே,,வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்,,பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி,,நிலவைப் பார்க்கவே மாட்டேன்
VKSKARUNA,?️?️
ஆண் : சேலை சூடி ஒரு,,சோலை போல வழி பூக்கள்
சிந்தி விழுமோ பாறையான,,மனம் ஈரமானதடி பார்வை
தந்த வரமோ பாதம் பட்ட,,இடம் சூடு கண்டு உன்னை
நானும் கண்டு விடுவேன்,,காதலான மழை சாரல் தூவி
விட மார்பில் ஒதுங்கி,,விடுவேன்
ஆண் : பொய் மானைத்,,தேடி சென்றது ராமனின்
கண்ணம்மா மெய் மானைத்,,தேடச் சொன்னது மாரனின்
நெஞ்சம்மா விழி கண்டவள்,கண்டிட கெஞ்சுது நெஞ்சது
கொஞ்சம் நில்லம்மா
ஆண் : நான் வானவில்லையே
பார்த்தேன் அதைக் காணவில்லையே,,வேர்த்தேன்
ஆண் : ஒரு கோடி மின்னலைப்,,பார்வை ஜன்னலாய் வீசச்
சொல்லியா கேட்டேன் இனி,,நிலவைப் பார்க்கவே மாட்டேன்
ஆண் : ஓஹோ ஓஓஓ,,ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஓஹோ,,ஹோ ஹோ ஓஹோ
ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்,,ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
VKSKARUNA, FROM, BATTICALOA, sri lanka?️?️?️