logo

Naan Erikarai

logo
الكلمات
ஊரார் ஒதுக்கி

வச்ச ஓவியம்

என்னை பொறுத்த

வர காவியம்

எந்நாளும் நீ தான்டி

என்னோட ராசாத்தி

பொண்ணாட்டம்

நெஞ்சோடு

வெச்சேனே காப்பாத்தி

எங்கே நான்

போனா என்ன

எண்ணம் யாவும்

இங்கேதான்

உன் பேர மெட்டுக்கட்டி

உள்ளம் பாடும்

அங்கேதான்

என்னாசை காத்தோடு

போகாது

எந்நாளும் என்

வாக்கு பொய்க்காது

நான் ஏரிக்கரை

மேலிருந்து எட்டு திசை

பார்த்திருந்து ஏங்கி ஏங்கி

காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு

ஆன பின்னும்

ஊரடங்கி போன

பின்னும் சோறு

தண்ணி வேணுமின்னு

தோணல

என் தெம்மாங்கு

பாட்ட கேட்டு

தென்காத்து ஓடி வந்து

தூதாக போக

வேணும் அக்கரையில

நான் உண்டான

ஆசைகள சொல்லாம

பூட்டி வச்சி உள்ளார

வாடுறேனே இக்கரையில

நான் ஏரிக்கரை

மேலிருந்து எட்டு திசை

பார்த்திருந்து ஏங்கி ஏங்கி

காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு

ஆன பின்னும் ஊரடங்கி

போன பின்னும் சோறு

தண்ணி வேணுமின்னு

தோணல

Naan Erikarai لـ Ilaiyaraja - الكلمات والمقاطع