logo

Kaathirundhu (Short Ver.)

logo
الكلمات
மூக்குளிச்சு நான் எடுத்த

முத்து சிப்பி நீ தானே

முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள

பத்திரமா வச்சேனே

வச்ச இப்போ காணாம நானே தேடுறேன்

ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்

நான் படிக்கும் மோகனமே

நான் படச்ச சீதனமே

தேன் வடிச்ச பாத்திரமே

தென் மதுர பூச்சரமே

கண்டது என்னாச்சு

கண்ணீரில் நின்னாச்சு

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூ விழி நோகுதடி

நேத்து வர சேத்து வச்ச

ஆசைகள் வேகுதடி

நீ இருந்து நான் அணைச்சா

நிம்ம்மாதி ஆகுமடி

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூ விழி நோகுதடி