தன்னந்தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன்னினப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னை வனதினிலே பேடை குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய நான் அரிஞ்சேன்
உன் கழுத்தில் மாலை இட
உன் இரண்டு தோளை தொட
என்ன தவம் செஞ்சேன் நானே மாமா
வன்னகிளி கைய தொட சின்ன சின்ன கோலம் இட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே நானே….
இஞ்சி இடுப்பழகா
மஞ்சச சிவப்பழகா
கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே
இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி
கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற காத்தை கேளு
அசையிற நாத்தை கேளு
நடக்குற ஆத்தை கேளு
நீயே தானே
இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி
கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே..