logo

Oh oh sanam Dasavatharam

logo
الكلمات
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்

பாட்டு உன் கண்ணிலே நீரை வார்க்கும்

உடல் பூமிக்கே போகட்டும்

இசை பூமியை ஆளட்டும்

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

காற்றைத் திறக்கும் சாவிதான் காற்று

காதை திறக்கும் சாவிதான் பாட்டு

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்

பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்

பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்

உடல் பூமிக்கே போகட்டும்...

இசை பூமியை ஆளட்டும்...

காற்றைத் திறக்கும் சாவிதான் காற்று

காதை திறக்கும் சாவிதான் பாட்டு

ோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

நீ என்பதை பொல்லாத நான் என்பதை

ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான்

யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது

அதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான்

கடவுளும் கந்தசாமியும்... பேசிக்

கொள்ளும் மொழி பாடல்தான்...

மண்ணில் வாழ்கிற காலம் கொஞ்சம்

வாழ்ந்திடும் சுவடுகள் எங்கே மிஞ்சும்

எண்ணிப்பாரடா மானுடா...

என்னோடு நீ பாடடா....

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

பூ பூக்குதே அதன் வாழ்வு 7 நாட்களே

ஆனாலும் தேன் தந்துதான் போகுதே...

நம் வாழ்க்கையை வாழ்ந்தாலே யார் தந்தது

என் நெஞ்சம் நீ வாழவே வாழுதே...

வீழ்வது யாராயினும்....

வாழ்வது நாடாகட்டும்....

காலம் உன் உதடுகள் மூடும் போதும்

காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்

நீ பாடினால் நல்லிசை...

உன் மௌனமும் மெல்லிசை...

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

Come everybody rock with me

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

ராக் ஈஸ் ராக் இட்

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

Oh oh sanam Dasavatharam لـ Kamal Haasan - الكلمات والمقاطع