ம் ம்..
ம் ம்..
னா னா தன னா னா..
நினைவோ ஒரு பறவை (பா..)
விரிக்கும் அதன் சிறகை (பா..)
பறக்கும் அது கலக்கும் (பா..)
தன் உறவை (பா..)
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை
நினைவோ ஒரு பறவை
MUSIC
ரோஜாக்களில்
பன்னீர்த்துளி
வழிகின்றதேன்
அது என்ன தேன்
MUSIC
அதுவல்லவோ
பருகாத தேன்
அதை இன்னும் நீ
பருகாததேன்
அதற்காகத்தான்
அலைபாய்கிறேன்
வந்தேன்
தர வந்தேன்
நினைவோ ஒரு பறவை (பா..)
விரிக்கும் அதன் சிறகை (பா..)
பறக்கும் அது கலக்கும் (பா..)
தன் உறவை (பா..)
நினைவோ ஒரு பறவை
MUSIC
பனிக்காலத்தில்
நான் வாடினால்
உன் பார்வை தான்
என் போர்வையோ
MUSIC
அணைக்காமல் நான்
குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான்
மடிசாய்கிறேன்
மடி என்ன உன்
மணி ஊஞ்சலோ
நீ தான்
இனி நான் தான்
நினைவோ ஒரு பறவை (பா..)
விரிக்கும் அதன் சிறகை (பா..)
பறக்கும் அது கலக்கும் (பா..)
தன் உறவை (பா..)
நினைவோ ஒரு பறவை (பா..)
விரிக்கும் அதன் சிறகை (பா..)
பறக்கும் அது கலக்கும் (பா..)
தன் உறவை (பா..)
நினைவோ ஒரு பறவை