huatong
huatong
avatar

RAJA RAJA CHOLAN

KJ Jesudashuatong
msharper16huatong
الكلمات
التسجيلات
ராஜ ராஜ சோழன்

Movie Rettai Vaal Kuruvi

LYRIC SOWMINI

Year 1987 Lyrics Vaali

Singers K. J. Yesudas

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து

பெண்ணாக ஆனதே

உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

UPLOUAD BY

SOWMINI

கண்ணோடு கண்கள் ஏற்றும்

கற்பூர தீபமே

கை மீட்டும் போது

பாயும் மின்சாரமே

உல்லாச மேடை மேலே

ஓரங்க நாடகம்

இன்பங்கள் பாடம்கள்

சொல்லும் என் தாயகம்

இங்கங்கு ஊஞ்சலாக

நான் போகிறேன்

அங்கங்கு ஆசை தீயில்

நான் வேகிறேன்

உன் ராக மொகனம்

என் காதல் வாகனம்

செந்தாமரை செந்தேன் மழை

என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

கள்ளுர பார்க்கும் பார்வை

உள்ளுர பாயுமே

துள்ளாமல் துள்ளும்

உள்ளம் சல்லாபமே

வில்லோடு அம்பு ரெண்டு

கொல்லாமல் கொல்லுமே

பெண் பாவை கண்கள்

என்று பொய் சொல்லுமே

முந்தானை மூடும் ராணி

செல்வாக்கிலே

என் காதல் கண்கள்

போகும் பல்லாக்கிலே

தேனோடை ஒரமே

நீராடும் நேரமே

புல்லாங்குழல் தள்ளாடுமே

பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து

பெண்ணாக ஆனதே

உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

THANKS FOR JOINING

المزيد من KJ Jesudas

عرض الجميعlogo
RAJA RAJA CHOLAN لـ KJ Jesudas - الكلمات والمقاطع