பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்குக்குள்ள சாரக் காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்குக்குள்ள சாரக் காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து
சாய்வதென்ன கண்கள் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து
சாய்வதென்ன கண்கள் பூத்து
அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து
தலைக்குமேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து
தலைக்குமேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது
இந்த வேலையில் நெஞ்சு தாவு
ஏதோ மோகம்
ஏதோ தாகம்
நேத்து வர நெனைக்கலையே
ஆச வெத மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே
ஏதோ மோகம்
ஏதோ தாகம்
நேத்து வர நெனைக்கலையே
ஆச வெத மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே
வனக்கிளிய
வனக்கிளிய