Kattipudi Kattipudida Full Tamil
Movie : Kushi
F:கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா
கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரி போட போறேண்டா
வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா
கட்டில் வரை முத்தம்தானடா
வரியை மிச்சம் இன்றி கட்டிமுடிடா
கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா
கண்டபடி கட்டிப்புடிடா
M: எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்
கண்டுபிடிப்பேன்..
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்
.. .. .. .. ..
.. ..
.. .. ..
.. .. ..
F: எவ்விடத்தில் கண்முழிச்சோம்
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு
M: சுட்டுவிரல் தொட்டவுடன்
கட்டவிழ்த்து அள்ளி
கொட்டு கொட்டு கொட்டு
F: கட்டிகவா ஒட்டிகவா
கட்டிகவா ஒட்டிகவா கவா கவா..
M: தொட்டுக்கவா முட்டிக்கவா
தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா..
F: வேர்வையில் தெரிவதெல்லம்
காதலன் மனம் அல்லவா
நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா
M: கல்லாமலே பாடங்கள்
சொல்லும் கல்லூரி நீதானடி
F: கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா
கண்டபடி கட்டிப்புடிடா...
F: கட்டுத்தறி காளையை போல்
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு
M: வெட்டுபட்ட சேவலை போல்
நெஞ்சு துள்ளும் தட்டு
கெட்டு கெட்டு கெட்டு
F: நெஞ்சமெல்லம் மீசை முடி
நீந்துவதால் புது இன்பம் இன்பம் இன்பம்
M: கன்னி இதழ் காதுமடல்
கவ்வுவதால் புது இன்பம் இன்பம் இன்பம்
F:ஆக்சிஜன் இல்லாமல் இமயமலை ஏராதே
கற்பனை இல்லாமல் கட்டில் மேல் சேராதே
M: அதிகாலையில் பாரடி
கட்டில் காணாமல் போகுமடி..
F: கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா
கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரி போட போறேண்டா
வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா
கட்டில் வரை முத்தம்தானடா
வரியை மிச்சம் இன்றி கட்டிமுடிடா
கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா
கண்டபடி கட்டிப்புடிடா
M: எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்
கண்டுபிடிப்பேன்...
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்
.. .. .. ..
Pls Thumbs Up Follow Me
thank u