logo

Elantha pazham old song

logo
الكلمات
Follow white Line

ஏலந்தபயம் ,ஏலந்தபயம் , ஏலந்தபயம்

யேன்..

செக்க செவந்த பயம்

, இது தேனாட்டம் இனிக்கும் பயம்

எல்லோரும் வாங்கும் பயம்

இது ஏழைக்கினே பொறந்த பயம்

ஏலந்தபயம் ,ஏலந்தபயம் , ஏலந்தபயம்..

யேன்..

செக்க செவந்த பயம்

, இது தேனாட்டம் இனிக்கும் பயம்

எல்லோரும் வாங்கும் பயம்

இது ஏழைக்கினே பொறந்த பயம்..

இளந்த பயம் பழுத்திருந்தா

எடுத்து எடுத்து கடிக்கலாம்

வளர்ந்து போன பின்னாலே

ஊற வச்சு துன்னலாம்

இளந்த பயம் பழுத்திருந்தா

எடுத்து எடுத்து கடிக்கலாம்

வளர்ந்து போன பின்னாலே

ஊற வச்சு துன்னலாம்

எட்டி எடு ஏழு பைசா , நான்

தொட்டு தந்தா எட்டு பைசா

இப்போ தொடட்டுமா..உன்ன

தொட்டுக்க சொல்லி உடட்டுமா

ஏலந்தபயம் , ஏலந்தபயம் , ஏலந்தபயம்..

யேன்..

செக்க செவந்த பயம்

, இது தேனாட்டம் இனிக்கும் பயம்

எல்லோரும் வாங்கும் பயம்

இது ஏழைக்கினே பொறந்த பயம்..

எத்தனையோ பேர் கிட்டே

இளந்த பயம் பாத்தியே

எடுத்து பாத்த பயன்களிலே

இம்மாம் சைஸ் பாத்தியா

சும்மா சொல்லுய்யா

எத்தனையோ பேர் கிட்டே

இளந்த பயம் பாத்தியே

எடுத்து பாத்த பயன்களிலே

இம்மாம் சைஸ் பாத்தியா

கைக்கு அடக்கமா , நீ

கடிச்சு பாக்க வாட்டமா

இருக்குது.. அதுதான் ஊரை எல்லாம்

இச்சு இச்சு இச்சுன்னு இசுக்குது...

ஏலந்தபயம் , ஏலந்தபயம் , ஏலந்தபயம்..

போடு..

செக்க செவந்த பயம் ,

இது தேனாட்டம் இனிக்கும் பயம்

எல்லோரும் வாங்கும் பயம்

இது ஏழைக்கினே பொறந்த பயம்

Elantha pazham old song لـ LR ESWARI - الكلمات والمقاطع