logo

Unna Paartha (Short Ver.)

logo
الكلمات
ஒத்த விழியால பேசுற

ஒண்ணுரெண்டு பானம் வீசுற

சொப்பனத்தில் மூச்சு வாங்குற

சொல்லமுடியாம ஏங்குற

ஏனய்யா அந்த மாதிரி ஏங்கணும் நடுராத்திரி

தேனைய்யா இந்த மாம்பலம்

தேவையா எடு சீக்கிரம்

அச்சமும் விட்டு தான் வந்துட்ட..

சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட..

அதை விட்டு தள்ளு என்னை கட்டிக்கொள்ளு

ஒன்ன பாத்தா நேரம்

ஒரு பாட்டையெடுத்து பாட தோனும் ஹேய்

ஒன் கண்ணா பாத்தா நேரம்

நல்லா வேலை வெட்டி செய்ய தோனும்

ஏ..சேர்த்து மேலே நாத்து போலா

நாத்து மேலே குளிர் காத்து போல

ஒன்ன பாத்தா நேரம்

ஒரு பாட்டையெடுத்து பாட தோனும்

ஒன் கண்ணா பாத்தா நேரம்

நல்லா வேலை வெட்டி செய்ய தோனும்