logo

Rathiriyil Paadum

logo
الكلمات
M;ராத்திரியில் பாடும் பாட்டு

கேட்க கேட்க ஆசையாச்சு

F;ஆத்தங்கரை ஈரக்காத்து

மேலே பட்டு மோகம் ஆச்சு

M;போடு நிலாச் சோறு

என் பொன்னுமணி தேரு

F;கூட வந்து சேறு

நான் சொட்டும் கனிச் சாறு

M;ஹே .ராத்திரியில் பாடும் பாட்டு

கேட்க கேட்க ஆசையாச்சு

F;ஆத்தங்கரை ஈர்க்காத்து

மேல பட்டு மோகம் ஆச்சு

M;கள்ளழகர் வைகை ஆற்றில்

கால வைக்கும் நல்ல நாளில்

எட்டு பட்டி ஊரு சனம

கட்டுச் சோறு கட்டி வரும்

F;சொக்கனுக்கு மீனாள் போல

தக்க துணை வச்சதால

சின்னன் சிறு ஜோடி எல்லாம்

சித்திரையில் இங்கு வரும்

M;உன் மேல தான் ஆச வச்சேன்

வேறெதுக்கு மீச வச்சேன்

F;என் புருஷன் நீயாகத்தான

போன சென்மம் பூச வச்சேன்

M;உன்னோடு தான் நானும் கூட

என்னோடு தான் நீ கூ

போடு முந்தானை ஹே.

F;ஆத்தங்கரை ஈரக்காத்து

மேலே பட்டு மோகம் ஆச்சு

M;ராத்திரியில் பாடும் பாட்டு

கேட்க கேட்க ஆசையாச்ச

F;கூட வந்து சேறு

நான் சொட்டும் கனிச் சாறு

M;போடு நிலாச் சோறு

என் பொன்னுமணி தேரு

Rathiriyil Paadum لـ Malaysia Vasudevan/Mano/Minmini - الكلمات والمقاطع