logo

Daddy Daddy

logo
الكلمات
டாடி டாடி...

ஓ மை டாடி....

உன்னை கண்டாலே ஆனந்தமே

டாடி டாடி...

ஓ மை டாடி....

உன்னை கண்டாலே ஆனந்தமே

பேட்டா பேட்டா..

மேரா பேட்டா…

எந்தன் ஆனந்தம் உன்னோடு தான்

பேட்டா பேட்டா…

மேரா பேட்டா…

எந்தன் ஆனந்தம் உன்னோடு தான்

படம் : மௌன கீதங்கள்

இசை : கங்கை அமரன்

பதிவேற்றம் :

உன் பேரை சொன்னாலே

உன் பேச்சை எடுத்தாலே

அம்மாவும் புலி போலே ஏன் பாயுது

உன் பேரை சொன்னாலே

உன் பேச்சை எடுத்தாலே

அம்மாவும் புலி போலே ஏன் பாயுது

அப்பாக்கள் சில பேரு

செய்கின்ற தப்பைத்தான்

அடியேனும் முன்னாளில் செய்தேனப்பா

ஹா ...

அப்பாக்கள் சில பேரு

செய்கின்ற தப்பைத்தான்

அடியேனும் முன்னாளில் செய்தேனப்பா

அது என்ன தப்பு

எங்கிட்ட சொல்லு

சொல்லாமல் போனால் விடமாட்டேன்பா

வேண்டாம் வேண்டாம்

ஹா ..

மேரா பேட்டா

ஹா ...

அதைச் சொன்னாலும் புரியாதப்பா

ஹா .. டாடி டாடி..

பதிவேற்றம் :

கரையோரம் நண்டெல்லாம்

தான் பெற்ற குஞ்சோடு

எப்போதும் அன்போடு விளையாடுதே..

கரையோரம் நண்டெல்லாம்

தான் பெற்ற குஞ்சோடு

எப்போதும் அன்போடு விளையாடுதே

அதுபோல நம்மோடு

அம்மாவும் கைகோர்த்து

அன்போட விளையாட மனம் ஏங்குதே

கலங்காதே சும்மா

வருவாளே அம்மா

எல்லோரும் ஓர் நாள் ஒன்றாகலாம்

ஹா ஹா ஹா ஹா

பேட்டா பேட்டா

ஹா ..

மேரா பேட்டா

ஹா ..

எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்

டாடி டாடி ஓ மை டாடி

உன்னை கண்டாலே ஆனந்தமே

பேட்டா பேட்டா

ஹா..டாடி டாடி..

பேட்டா பேட்டா

ஹா … டாடி டாடி.........

பதிவேற்றம் :

Daddy Daddy لـ Malaysia Vasudevan/S. Janaki - الكلمات والمقاطع