logo

Maane Maragathame

logo
الكلمات
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

ஆண்:மானே..மரகதமே...

ஆண்:மானே..மரகதமே...

ஆண்:மானே..மரகதமே...

நல்ல திருநாளிது...

தென்றல் தமிழ் பாடுது...

இளவேனில் காலம் இது...

இதமான நேரம் இது...

பனி தூவும் மாலை வேளைதான்...

மானே..மரகதமே...

நல்ல திருநாளிது...

தென்றல் தமிழ் பாடுது...

இளவேனில் காலம் இது...

இதமான நேரம் இது...

பனி தூவும் மாலை வேளைதான்...

மானே..மரகதமே....

படம்:எங்க தம்பி

இசை: இளையராஜா

ஆண்குரல்:மனோ

பெண்குரல்:எஸ்.ஜானகி

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

ஆண்:நேசம் வச்சு...

நெஞ்சில் வச்ச பூச்செடி நீயடி...

பெண்:பூவும் வெச்சு...

பொட்டும் வச்ச பைங்கிளி உன் மடி...

ஆண்:பாசம் வச்சு...

பாடும் பாட்டைக் கேளடி என் கண்மணி...

பெண்:உள்ளம் என்னும் வீட்டிலே...

ஒட்டி வச்ச ஓவியம்...

எண்ணம் என்னும் ஏட்டிலே...

அச்சடிச்ச காவியம்...

ஆண்:மனசுக்குள் கோயில் கட்டி...

மகராசி உன்ன வச்சு...

பொழுதானா பூசை பண்ணி வாழுறேன்...

பெண்:தேனே..திரவியமே...

நல்ல திருநாளிது...

தென்றல் தமிழ் பாடுது...

ஆண்:இளவேனில் காலம் இது...

இதமான நேரம் இது...

பெண்:பனி தூவும் மாலை வேளைதான்...

ஆண்:மானே..மரகதமே.....

தயவுசெய்து மீள்பதிவேற்றம்

பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

பெண்:ராகம் வெச்சு...

புன்னை வனப் பூங்குயில் கூவுது...

ஆண்:மோகம் வெச்சு...

கன்னி உந்தன் பேரைத்தான் கூறுது...

பெண்:தேகம் ரெண்டும்...

கூடுகின்ற நாளிது நன்னாளிது...

ஆண்:நட்ட நடு ராத்திரி...

சொப்பனங்கள் தோணுது...

சொப்பனத்தில் தானடி...

கண்கள் உன்னைக் காணுது...

பெண்:அழகான தென்னஞ்சிட்டே...

இனிமேலும் உன்னை விட்டே...

இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா...

ஆண்:மானே..மரகதமே...

நல்ல திருநாளிது...

தென்றல் தமிழ் பாடுது...

பெண்:இளவேனில் காலம் இது...

இதமான நேரம் இது...

ஆண்:பனி தூவும் மாலை வேளைதான்...

பெண்:தேனே..திரவியமே...

நல்ல திருநாளிது...

ஆண்:தென்றல் தமிழ் பாடுது...

Maane Maragathame لـ Mano/S. Janaki - الكلمات والمقاطع