ஆ......
கொஞ்ச நேரம் ஒதுக்கி
கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுந்துங்கள்
எந்தன் தோளில்
ஆ......
பீலி ஒன்றை எடுத்து தேனில் நனைத்து
கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்
உலகம் வாழ நிதி ஒதுக்கு
என் உயிரும் வாழ மதி ஒதுக்கு
அரசன் வாழ விதி இருக்கு
அதற்கு நீதான் விதி விலக்கு
மன்னனே...
மன்னனே இதோ இவள் உனக்கு....