பாடகர்கள் : உதித் நாராயணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
பாடலாசிரியர் : பேரரசு
பெண் : ஏய்……அங்க தொட்டு
இங்க தொட்டு வளைச்சிப்புட்டானே
அட கையதொட்டு
காலதொட்டு மடக்கிப்புட்டானே
ஆண் குழு : ………………………….
பெண் குழு : ஆஹ் அஹ் ஆஹ் அஹ் ஆஹ் அஹ்
ஆண் குழு : ………………………….
பெண் குழு : ஆஹ் அஹ் ஆஹ் அஹ் ஆஹ் அஹ்
ஆண் : அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி
திருவிழா உனக்கு வைக்கவாடி
பெண் : அட மாமல்லபுரத்து மன்னா வாடா
செதுக்கின சிலையா நிக்குறேன்டா
ஆண் : தென்காசி போவோம் வரியா
பெண் : சிவனே நீ எனக்கு முறையா
ஆண் : அடி மதுரைக்கு போவோம் வரியா
பெண் : இந்த மீனாட்சி உனக்கு துணையா
பெண் குழு : அரே ஹான் அரே ஹான்
அரே ஹான் அரே ஹான்…….
ஆண் : அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி
திருவிழா உனக்கு வைக்கவாடி
பெண் : அட மாமல்லபுரத்து மன்னா வாடா
செதுக்கின சிலையா நிக்குறேன்டா
குழு : ……………………………….
ஆண் : திண்டுக்கல்லு பூட்டு என்ன விலை
பெண் : நீ திருடிகிட்டு போனா குத்தமில்ல
ஆண் : அடி மைசூரு பாக்கே என்ன விலை
பெண் : நீ தொட்டுபுட்ட புட்டுபுட்டா குத்தமில்ல
பெண் : கோலாரு போயி வரலாமா
கட்டி தங்கம் பெறலாமா
ஆண் : கட்டி தங்கம் உனக்கெதுக்கு
உன் மேனியே அதுல தானிருக்கு
பெண் : நெய்வேலி போயி வரலாமா
மின்சாரம் கொஞ்சம் பெறலாமா
ஆண் : மின்சாரம் எல்லாம் உனக்கெதுக்கு
உன் கண்ணுல அந்த பவர் இருக்கு
பெண் : ஊர் ஊரா போவோமா
ஊரு சுத்தி பாப்போமா
ஹேய் ஊர் ஊரா போவோமா
ஊரு சுத்தி பாப்போமா
ஆண் : ஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா ஹ
பெண் : அரே ஹான் அரே ஹான்
அரே ஹான் அரே ஹான்…….
ஆண் : அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி
திருவிழா உனக்கு வைக்கவாடி
பெண் : அட மாமல்லபுரத்து மன்னா வாடா
செதுக்கின சிலையா நிக்குறேன்டா…ஆ…..
ஆண் குழு : ………………………….
பெண் : அச்சச்சச்சோ
ஆண் : அச்சச்சச்சோ
பெண் குழு : அச்சச்சச்சோ அச்சச்சச்சோ அச்சச்சச்சோ
ஆண் : அரே காஞ்சிபுரம் பட்டு என்ன விலை
பெண் : நீ கட்டிகிட்டு போய்யா மொத்த விலை
ஆண் : ஏய் தூத்துகுடி முத்தே என்ன விலை
பெண் : நீ முக்குளிச்சி பாரு ஒத்தையிலே
பெண் : அலங்கானல்லூர் போவோமா
ஜல்லிக்கட்டு பாப்போமா
ஆண் : ஜல்லிக்கட்டு நமக்கெதுக்கு
கயித்து கட்டில் இங்கிருக்கு
பெண் : கேரளா போயி வரலாமா
ராஜ வைத்தியம் பெறலாமா
ஆண் : ஹேய் ராஜ வைத்தியம் உனக்கிருக்கு
ராணி வைத்தியம் எனக்கிருக்கு
பெண் : ஊர் ஊரா போவோமா
ஊரு சுத்தி பாப்போமா
ஹேய் ஊர் ஊரா போவோமா
ஊரு சுத்தி பாப்போமா
ஆண் : ஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா…..ஹா…..
பெண் மற்றும் ஆண் : அரே ஹான் அரே ஹான்
அரே ஹான் அரே ஹான்…….
ஆண் : அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி
திருவிழா உனக்கு வைக்கவாடி
பெண் : அட மாமல்லபுரத்து மன்னா வாடா
செதுக்கின சிலையா நிக்குறேன்டா…ஆ…..
ஆண் : தென்காசி போவோம் வரியா
பெண் : சிவனே நீ எனக்கு முறையா
ஆண் : அடி மதுரைக்கு போவோம் வரியா
பெண் : இந்த மீனாட்சி உனக்கு துணையா
பெண் மற்றும் ஆண் : அரே ஹான் அரே ஹான்
அரே ஹான் அரே ஹான்…….
அரே ஹான் அரே ஹான்
அரே ஹான் அரே ஹான்…….
பெண் : அச்சச்சச்சோ….
**THANK YOU FOR JOINING**