M;பொங்கலுக்கு வாங்கி தந்த புடவை எங்கே
F;மாமா போன மாசம் நீங்க
தானே கசக்கிட்டிங்க
M;பொங்கலுக்கு வாங்கி தந்த புடவை எங்கே
Fமாமா போன மாசம் நீங்க தானே கசக்கிட்டிங்க
M;தீபாவளிக்கு கொடுத்த ஜாக்கெட்டு எங்கே
F;மாமா போன வாரம் நீங்க
தானே கிழிச்சிட்டிங்க
M;கிறுக்குக்குனு விலகுறியே என்னை
கிறுக்கனா நினைக்குறியே.. ஏய்
F;நறுக்குன்னு புடிக்கிறிங்க
நானும் முறுக்கு போல் நொறுங்குறெங்கே
M;பொங்கலுக்கு வாங்கி தந்த புடவை எங்கே
Fமாமா போன மாசம் நீங்க தானே கசக்கிட்டிங்க
M;தீபாவளிக்கு கொடுத்த ஜாக்கெட்டு எங்கே
Fமாமா போன வாரம் நீங்க
தானே கிழிச்சிட்டிங்க
Prakash 31
F;தந்த நன நாணண தானா ண னா ..
தந்த நன நாணண தானா ண னா ..
M;சீல அளவுக்கு நித்தம் தோவிச்சு ,
சட்டியும் பொட்டியும் தேச்சு கழுவி
கையும் காலும் புடிச்சு விட்டது எதுக்காக
F;காரணத்தை நானும் தெரிஞ்சு
கண்ஜாடையில் சேர்ந்து புழிஞ்சு
பாய்விரிச்சு தந்தேனே நான் அதுக்காக
M;ஹோய் ..அம்மாடி உன் கண்ணுல கத்தி
என்னென்னமோ தோணுது உத்தி
F;பொல்லாதது ஆம்பள புத்தி
எப்போதுமே அலையுது சுத்தி
M;மல்லு கட்டு கட்டி தான்
ஜல்லிக்கட்டு விட்டு பாரு
அப்புறம் தான் என்னை பற்றி தெரிஞ்சிக்குவ
F;சில்லு வண்டு போல நீ
சுத்தி சுத்தி பாடுற
காரியத்தை முடிச்சிட்டு பறந்துடுவ
M;ஹோ பொங்கலுக்கு வாங்கி தந்த புடவை எங்கே
Fமாமா போன மாசம் நீங்க தானே கசக்கிட்டிங்க
M;தீபாவளிக்கு கொடுத்த ஜாக்கெட்டு எங்கே
F;மாமா போன வாரம் நீங்க
தானே கிழிச்சிட்டிங்க..
Prakash 31
பெண் : நானல் புல்ல போல வளஞ்சி
கூழகும்பிடு போட்டு கொளஞ்சி
ஆள கவ்வ திட்டம் போட்டு பதுங்கிறியே
ஆண் : ஆத்துத் தண்ணி குள்ள நெனைஞ்சி
ஆம்பளையோட மனசு புழிஞ்சி
ஆசையாத்தான் தூண்டி விட்டு ஒதுங்கிறியே
பெண் : ஆத்துத்தண்ணி உடம்புல ஊறி
சிலுசிலுனு போவது எனக்கு
ஆண் : காத்து பட்டு கனகனபாகி
கத கதனு ஆகுது எனக்கு
பெண் : மூச்சு முட்டி நின்னுசான்
பேச்சு நின்னு போச்சுதான்
காயம்பட்ட உடம்புல கன்னி போச்சுதான்
ஆண் : பேச்சு வெட்டிப் பேச்சு தான்
ஆம்பளைக்கு ஏச்சுதான்
ஆகாதம்மா பொம்பளைக்கு வாய் நீச்சுதான்
M;பொங்கலுக்கு வாங்கி தந்த புடவை எங்கே
Fமாமா போன மாசம் நீங்க தானே கசக்கிட்டிங்க
M;தீபாவளிக்கு கொடுத்த ஜாக்கெட்டு எங்கே
F;மாமா போன வாரம் நீங்க
தானே கிழிச்சிட்டிங்க
M;கிறுக்குக்குனு விலகுறியே என்னை
கிறுக்கனா நினைக்குறியே.. ஏய்
F;நறுக்குன்னு புடிக்கிறிங்க
நானும் முறுக்கு போல் நொறுங்குறெங்கே
M;பொங்கலுக்கு வாங்கி தந்த புடவை எங்கே
Fமாமா போன மாசம் நீங்க தானே கசக்கிட்டிங்க
M;தீபாவளிக்கு கொடுத்த ஜாக்கெட்டு எங்கே
Fமாமா போன வாரம் நீங்க
தானே கிழிச்சிட்டிங்க
Presented by Prakash 31