logo

It&039;s my Kinda Day

logo
الكلمات
Lotta time I gotta play

Lotta stories to say

Boy I tell you its my kinda day

Lotta memories to make

Lotta theories to break

Bruh I tell you that′s my kinda day

Hey rule எல்லாம் இல்லாத வீடு

School எல்லாம் இல்லாத ஊரு

ஒரு நாள் கெடச்சா, its my kinda day

என் toys எல்லாம் என்னோட ஆடும்

Birds எல்லாம் என்னோட பாடும்

நெனச்சு பாத்தா that's my kinda day

Hey வம்பு வளப்பேன்

சண்ட புடிப்பேன்

விட்டு குடுப்பேன்

That′s how I play

கொஞ்சம் படிப்பேன்

கொஞ்சம் நடிப்பேன்

கொஞ்சம் ஒடைப்பேன்

That's how I slay it

I just love my life

I just love my life

I just love my life

கொம்ப தான் மாட்டிவிட்டு

வால தான் ஆட்டிவிட்டு

என்னோட fun'u பண்ண ஓடியா ஓடியா

Friend எல்லாம் கூட்டிகிட்டு

கெத்து தா காட்டிகிட்டு

என்னோட fun′u பண்ண ஓடியா ஓடியா

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

Oh its my kinda day

Ink எல்லாம் தெளிச்சிட்டு

ஓணானெல்லாம் புடிச்சிட்டு

சேட்ட பண்ணும் நேரம் இது

வாலெல்லாம் சுருட்டிட்டு

லந்து எல்லாம் அடக்கிட்டு

போக சொன்னா என்ன நாங்க செய்றது

So many dreams

Too many hopes

So many worlds

Too many hopes

School எல்லாம் என்னோட gang′u

Class எல்லாம் பட்டாசு bang'u

கொழுத்தி போட்டா that′s my kinda day

Hey சுறு சுறுப்பு

பர பரப்பு

செம்ம சிரிப்பு

That's how we roll

கொஞ்சம் கொழுப்பு

கொஞ்சம் மதிப்பு

கொஞ்சம் பொறுப்பு

That′s how we rule it

I just love my life

கொம்ப தான் மாட்டிவிட்டு

வால தான் ஆட்டிவிட்டு

I just love my life

என்னோட fun'u பண்ண ஓடியா ஓடியா

Friend எல்லாம் கூட்டிகிட்டு

கெத்து தா காட்டிகிட்டு

என்னோட fun′u பண்ண ஓடியா ஓடியா

Walk on the fantasy lanes

There ain't no reason to complain

Soaking myself in the rain

Smiling again and again

Well I got some places to go

Boring more faces to know

There ain't no pressure to grow

Happy to go with the flow

Lotta time I gotta play

Lotta stories to say

Boy I tell you

That′s my kinda day

கொம்ப தான் மாட்டிவிட்டு

வால தான் ஆட்டிவிட்டு

என்னோட fun′u பண்ண ஓடியா ஓடியா

Friend எல்லாம் கூட்டிகிட்டு

கெத்து தா காட்டிகிட்டு

என்னோட fun'u பண்ண ஓடியா ஓடியா

கொம்ப தான் மாட்டிவிட்டு

வால தான் ஆட்டிவிட்டு

என்னோட fun′u பண்ண ஓடியா ஓடியா

Friend எல்லாம் கூட்டிகிட்டு

கெத்து தா காட்டிகிட்டு

என்னோட fun'u பண்ண ஓடியா ஓடியா

It&039;s my Kinda Day لـ Nivas K. Prasanna/Ajeesh Sivakumar - الكلمات والمقاطع