logo

Then Unnum Vandu

logo
الكلمات
தேன் உண்ணும்

வண்டு

மாமலரை

கண்டு

திரிந்தலைந்து

பாடுவதேன்

ரீங்காரம்

கொண்டு

பூங்கொடியே

நீ சொல்லுவாய்

ஓ...

பூங்கொடியே

நீ சொல்லுவாய்

வீணை இன்ப

நாதம்

எழுந்திடும்

வினோதம்

விரலாடும்

விதம் போலவே...

காற்றினிலே

தென்றல்

காற்றினிலே

காற்றினிலே

சலசலக்கும்

பூங்கொடியே

கேளாய்

புதுமை

இதில் தான்

என்னவோ

ஓ...

புதுமை

இதில் தான்

என்னவோ

மீன் நிலவும்

வானில்

வெண் மதியை

கண்டு

ஏன் அலைகள்

ஆடுவதும்

ஆனந்தம்

கொண்டு

பெண் காற்றே

நீ சொல்லுவாய்

ஓ...

பெண் காற்றே

நீ சொல்லுவாய்

கான மயில்

நின்று

வான் முகிலை

கண்டு

களித்தாடும்

விதம் போலவே...

கலை இதுவே

வாழ்வின்

கலை இதுவே

கலை இதுவே

கலகலன்னும்

மெல்லிய பூங்காற்றே

காணாததும்

ஏன் வாழ்விலே

ஓ...

காணாததும்

ஏன் வாழ்விலே

கண்ணோடு கண்கள்

பேசிய பின்னாலே

காதல் இன்பம்

அறியாமல்

வாழ்வதும் ஏனோ

கலை மதியே

நீ சொல்லுவாய்

ஓ...

கலை மதியே

நீ சொல்லுவாய்

ஓ...

ஓ...

Then Unnum Vandu لـ P. Susheela/A. M. Rajah - الكلمات والمقاطع