logo

Kattodu Kuzhalaada

logo
الكلمات
வணக்கம்

பெரிய இடத்துப் பெண் படத்தில்

இடம் பெற்ற இப்பாடலை

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுத

மெல்லிசை மன்னர்கள்

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்க

ரி.எம். சௌந்தரராஜன் எல்.ஆர். ஈஸ்வரி

மற்றும் குழுவினர் பாடியுள்ளார்கள்

கட்டோடு குழலாட ஆட

ஆட

கண் என்ற மீனாட ஆட

ஆட

கட்டோடு குழலாட ஆட

ஆட

கண் என்ற மீனாட ஆட

ஆட

பொட்டோடு நகை ஆட ஆட

ஆட

கொண்டாடும் மயிலே நீ ஆடு

கட்டோடு குழலாட ஆட

ஆட

கண் என்ற மீனாட ஆட

ஆட

ஒவ்வொரு வாரமும்

ஆறுக்கும் மேற்பட்ட

ஸ்முயூலில் இல்லாத

அரிய அழகிய பாடல்களை

தரமான ஓலிப்பதிவுடன்

பதிவேற்றம் செய்கின்றோம்

எங்கள் அனைத்து பாடல்களையும்

எளிதாக தமிழ்கீதம்

என்ற ஒரே சொல்லில்

songல் தேடுங்கள்

புதிய பதிவேற்றங்களை

உடனுக்குடன் பெற்றுக் கொள்ள

எங்களுடன் இணையுங்கள்

பாவாடை காத்தோடு ஆட

ஆட

பருவங்கள் பந்தாட ஆட

ஆட

பாவாடை காத்தோடு ஆட

ஆட

பருவங்கள் பந்தாட ஆட

ஆட

காலோடு கால் பின்னி ஆட

ஆட

கள்ளுண்ட வண்டாக ஆடு

கட்டோடு குழலாட ஆட

ஆட

கண் என்ற மீன் ஆட ஆட

ஆட

முதிராத நெல் ஆட ஆட

ஆட

முளைக்காத சொல் ஆட ஆட

ஆட

முதிராத நெல் ஆட ஆட

ஆட

முளைக்காத சொல் ஆட ஆட

ஆட

உதிராத மலர் ஆட ஆட

சதிர்ஆடு தமிழே நீ ஆடு

கட்டோடு குழல் ஆட ஆட

ஆட

கண் என்ற மீன் ஆட ஆட

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆ ஆ ஆ ஆ ( பெண் ஆ ஆ ஆ )

ஆ ஆ ஆ ஆ ( பெண் ஆ ஆ ஆ )

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

தென்னை மரத் தோப்பாக

தேவாரப் பாட்டாக

தென்னை மரத் தோப்பாக

தேவாரப் பாட்டாக

புன்னை மரம் பூசொரிய

சின்னவளே நீ ஆடு

கண்டாங்கி முன் ஆட

கன்னி மனம் பின் ஆட

கண்டு கண்டு நான் ஆட

செண்டாக நீ ஆடு

செண்டாக நீ ஆடு

கட்டோடு குழல் ஆட ஆட

ஆட

கண் என்ற மீன் ஆட ஆட

ஆட

இப்பாடலை தமிழில் தருவது

பதிவேற்றம் செய்வது

அன்பு விஷ்வா

இணைந்து பாடி

ஆதரவு தரும் உங்களுக்கு

மனமார்ந்த நன்றிகள்

பச்சரிசி பல் ஆட

பம்பரத்து நாவாட

மச்சானின் மனமாட

வட்டமிட்டு நீ ஆடு

வள்ளி மனம் நீராட

தில்லை மனம் போராட

ரெண்டு பக்கம் நான் ஆட

சொந்தமே நீ ஆடு

சொந்தமே நீ ஆடு

கட்டோடு குழல் ஆட ஆட

ஆட

கண் என்ற மீன் ஆட ஆட

ஆட

பொட்டோடு நகை ஆட ஆட

ஆட

கொண்டாடும் மயிலே நீ ஆடு

கட்டோடு குழல் ஆட ஆட

ஆட

கண் என்ற மீன் ஆட ஆட

Kattodu Kuzhalaada لـ P. Susheela/L. R. Eswari/T. M. Soundararajan - الكلمات والمقاطع