logo

Rajavin Paarvai Raniyin Pakkam

logo
الكلمات
பெண் ம் ம் ம் ம் ம் ம் ம்

ஹா ஹா ஹாஃ ஹா

ஹா ஹா ஹாஃ ஹா

ம் ம் ம் ம் ம் ம் ம்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்

ஆண் ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே

பூரண நிலவோ புன்னகை மலரோ

பூரண நிலவோ புன்னகை மலரோ

அழகினை வடித்தேன் அமுதத்தைக் குடித்தேன்

அணைக்கத் துடித்தேன்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்

பெண் ஆசையில் விளைந்த மாதுளங்கனியோ

ஆசையில் விளைந்த மாதுளங்கனியோ

கனி இதழ் தேடும் காதலன் கிளியோ

கனி இதழ் தேடும் காதலன் கிளியோ

உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன்

உறவினில் மலர்ந்தேன்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்

ஆண் பாவலன் மறந்த பாடலில் ஒன்று

பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று

பெண் தலைவனை அழைத்தேன்

தனிமையைச் சொன்னேன்

தழுவிடக் குளிர்ந்தேன்

ஆண் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

பெண் கண் தேடுதே சொர்க்கம்

ஆண் கை மூடுதே வெட்கம்

(இருவர் )பொன் மாலை மயக்கம்

பொன் மாலை மயக்கம்

Rajavin Paarvai Raniyin Pakkam لـ P. Susheela/T. M. Soundararajan - الكلمات والمقاطع