huatong
huatong
avatar

Poo Malayil

P. Susheela/Tm Soundararajanhuatong
michelle.freeman26huatong
الكلمات
التسجيلات
பாடல் தலைப்பு பூமாலையில் ஓர் மல்லிகை

படம் ஊட்டி வரை உறவு

நடிகர் சிவாஜி கணேசன்

நடிகை கே ஆர் விஜயா

பாடகர் டி எம் எஸ்

பாடகி பி. சுசீலா

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடலாசிரியர் கண்ணதாசன்

வெளி வந்த ஆண்டு

தமிழ் வரிகளில் ஐசக்

ஆண்; ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

பெண்; ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண்; பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

பெண்; உந்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

ஆண்; பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

பெண்; உந்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

தமிழ் வரிகளில் ஐசக்

ஆண்; சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்

பெண்; ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண்; சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

பெண்; ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண்; சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்

சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

பெண்; கரும்போ கனியோ கவிதைச் சுவையோ

கரும்போ கனியோ கவிதைச் சுவையோ

விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

ஆண்; பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

பெண்; உந்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

தமிழ் வரிகளில் ஐசக்

பெண்; மஞ்சம் மலர்களை தூவிய கோலம்

ஆண்; ஆ... ஆ... ஆ... ஆ...

பெண்; மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்

ஆ... ஆ... ஆ... ஆ...

மஞ்சம் மலர்களை தூவிய கோலம்

மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்

ஆண்; இளமை அழகின் இயற்கை வடிவம்

இளமை அழகின் இயற்கை வடிவம்

இரவை பகலாய் அறியும் பருவம்

இரவை பகலாய் அறியும் பருவம்

பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

பெண்; உந்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

இருவர் இன்னும் வேண்டுமா என்றது

இன்னும் வேண்டுமா என்றது

المزيد من P. Susheela/Tm Soundararajan

عرض الجميعlogo