பாடகி : சாதனா சர்கம்,பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
EDITING BY PROVIDED VKSKARUNA FROM BATTICALOA
பெண்: :ந,,ந,,ந,,ந,,ந,,,நா,,,,,ந,,ந,,ந,,ந,,ந,, நா,, ந,,ந,,ந,,ந,,நானா
ஆண்:ந,,ந,,ந,,நானா ,,ந, ந,,ந,,நானா ,,நானா,,நானா,,ஆ,,ஆஆ
ஆண் : மைனாவே மைனாவே என் கன வில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா ஹே
மைனாவே மைனாவே என் கண் கள்
பூமியில் தேடிய. தேடல் நீதானா
ஆண் : விண்மீனாய் தொலைந்த மகள் வென் நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா
பிரிவுக்கும் சேர்த்து இனிமேல்
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா
ஆண் : மைனாவே மைனாவே என் கனவில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா
மைனாவே மைனாவே என் கண்கள்
பூமியில் தேடிய தேடல் நீ தானா
VKSKARUNA FROM BATTICALOA, ?
ஆண் : நீ போன காலம் தொட்டு என் வாழ்வில் பகலே இல்லை
இருளோடு உன்னை தேடி இளைத்து விட்டேன்
பெண் : திசைக்கொன்றாய் தேடி செல்ல
விழி நான்கு இல்லை என்று கண்ணீரை
சிந்தி சிந்தி கரைந்து விட்டேன்
ஆண் : பிரிந்தோம் அன்று துளியாக
இணைந்தோம் இன்று நதியாக
பெண் : நீரின் தாகம் நீரால் தீர்ந்தது
ஆண் : ஆஆ ஆஆ மைனாவே மைனாவே என் கனவில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா
பெண் : மைனாவே மைனாவே என் கனவில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா
VKSKARUNA FROM BATTICALOA, ?
பெண் : சில்லென்ற முத்தம் ஒன்று செல் எல்லாம்
நனையும் போது உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே
ஆண் : தேரோடு பூவனம் ஒன்று வாரோடு சரியும்
போது அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே
பெண் : தேகம் ரெண்டும்பிரியாதா ஜீவன் எரியும் சுடராக
ஆண் : முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம்
பெண் : ஆஆ ஆஆ. ஆஆ ஆஆ
ஆண் : மைனாவே மைனாவே என் கனவில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா
பெண் : ஆஆ ஆஆ மைனாவே மைனாவே என் கண்கள்
பூமியில் தேடிய தேடல் நீதானா
ஆண் : விண்மீனாய் தொலைந்த. மகள் வென் நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா பிரிவுக்கும் சேர்த்து
இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா
EDITING BY PROVIDED VKSKARUNA FROM BATTICALOA SRI LANKA ? ?