huatong
huatong
p-unnikrishnan-ovvoru-padalilum-cover-image

ovvoru padalilum

P. Unnikrishnanhuatong
selinatimhuatong
الكلمات
التسجيلات
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா்

ஆண் : ஒவ்வொரு பாடலிலும்

ஒவ்வொரு நினைவிருக்கு

பெண் : ………………………………..

ஆண் : உள்ளுக்குள்

வலியிருக்கு நெஞ்சே

ஆண் : ஒவ்வொரு பாடலிலும்

ஒவ்வொரு நினைவிருக்கு

உள்ளுக்குள் வலியிருக்கு

நெஞ்சே இசை நெஞ்சே

ஆண் : காதலின் கனவுகளை

கண்ணீாின் நினைவுகளை

பாடல்கள் சுமந்துவரும்

நெஞ்சே இசை நெஞ்சே

ஆண் : ஓ ஹோ ஹோ

ஆண் : வெட்டோடு பொருந்தும்

வாா்த்தை எதுவென்று தாய்மொழி

அறியும் நெஞ்சோடு பொருந்தும்

வாழ்க்கை எதுவென்று யாருக்கு

தொியும் வலி போக எந்தன் பாடல்

வாா்த்தை கொண்டு வரும்

ஆண் : ஒவ்வொரு பாடலிலும்

ஒவ்வொரு நினைவிருக்கு

உள்ளுக்குள் வலியிருக்கு

நெஞ்சே

பெண் : ………………………………..

ஆண் : யாருக்கு மாலைகள்

ஆவதென்று பூங்கொடிகள்

பூக்கள் பூப்பதில்லை

பெண் : ………………………………..

ஆண் : யாருக்கு யாா் சொந்தம்

ஆவதென்று தேவதைகள் வந்து

சொல்வதில்லை

ஆண் : விதியென்ற காட்டிலே

திசை மாறும் வாழ்க்கையே

போகிற போக்கில் பாதைகள்

கண்டு விடு

ஆண் : எண்ணம் போல

வாழ்க்கையே எவருக்கும்

வாய்ப்பதில்லை வாழ்க்கை

போலே எண்ணம் கொள்

வாழ்வதும் துயரமில்லை

ஆண் : ஓ ஹோ ஹோ

ஆண் : ரோஜாவின் கண்ணீா்

தானே அத்தராய் வாசம் கொள்ளும்

கண்ணோடு பொறுமை காத்தால்

காலம் பதில் சொல்லும்

ஆண் : ஒவ்வொரு பாடலிலும்

ஒவ்வொரு நினைவிருக்கு

உள்ளுக்குள் வலியிருக்கு

நெஞ்சே

பெண் : ………………………………..

ஆண் : பந்தங்கள் பாசங்கள்

என்பதெல்லாம் தேகங்களை

நம்பி வாழ்வதில்லை

பெண் : ………………………………..

ஆண் : உயிா் கொண்ட

வோ்களின் ஆழங்களில்

காதல் அன்பு என்றும் காய்வதில்லை

ஆண் : உருவங்கள் தாண்டியும்

உள்ளங்கள் வாழுமே அண்டம்

மறையும் அன்பே நித்தியமே

ஆண் : எந்த மேடை

என்பதை அன்பே

மறந்துவிடு ஏற்றுக்கொண்ட

பாத்திரம் அதிலே கரைந்துவிடு

ஆண் : ஓ ஹோ ஹோ

ஆண் : நீா் கொண்ட மஞ்சள்

வாழ்க நிழல் தந்த சொந்தம்

வாழ்க கல்யாண மாலை

நனைத்த கண்ணீா்துளி வாழ்க

ஆண் : ஒவ்வொரு பாடலிலும்

ஒவ்வொரு நினைவிருக்கு

உள்ளுக்குள் வலியிருக்கு

நெஞ்சே

المزيد من P. Unnikrishnan

عرض الجميعlogo