logo

Azhagaga Sirithathu

logo
الكلمات
ஆ : அழகாக சிரித்தது அந்த நிலவு..

பெ : அதுதான் இதுவோ

ஆ : அனலாக கொதித்தது இந்த மனது..

பெ : இதுதான் வயதோ

ஆ : மழைக்காலத்தில்..

பெ : லல லல லலா

ஆ : நிழல் மேகங்கள்..

பெ : லல லல லலா

ஆ : மலையோரத்தில்..

பெ : லல லல லலா

ஆ : சிறு தூறல்கள் ..

பெ : லல லல லலா

ஆ : இளவேனிற்காலம் ஆரம்பம்

பெ : லல லல லல லல

படம் : டிசம்பர் பூக்கள் (1986)

இசை : இளையராஜா

பாடகர்கள் :பி.ஜெயசந்திரன், எஸ்.ஜானகி

ஆ : அழகாக சிரித்தது அந்த நிலவு..

பெ : அதுதான் இதுவோ

ஆ : அனலாக கொதித்தது இந்த மனது..

பெ : இதுதான் வயதோ

ஆ : மழைக்காலத்தில்..

பெ : லல லல லலா

ஆ : நிழல் மேகங்கள்..

பெ : லல லல லலா

ஆ : மலையோரத்தில்..

பெ : லல லல லலா

ஆ : சிறு தூறல்கள் ..

பெ : லல லல லலா

ஆ : இளவேனிற்காலம் ஆரம்பம்

பெ : லல லல லல லல

ஆ : அழகாக சிரித்தது அந்த நிலவு..

பெ : அதுதான் இதுவோ

ஆ : அனலாக கொதித்தது இந்த மனது..

பெ : இதுதான் வயதோ

NOT a Free Track!

Strictly NO downloads!

NO short covers!

NO re uploads allowed in any format!

ஆ : நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்

பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்

பெ : நாணல் நானாகத்தான்

காத்துக் கிடந்தேன்

காற்றே உனை பார்த்ததும் கை சேர்த்தேன்

ஆ : மானே உன்னழகினில் நானே

ஓவியம் வரைந்தேனே கண் ஜாடை சொல்ல

பெ : நானே என் இதயத்தை தானே

எடுத்துக் கொடுத்தேனே நீ சொந்தம் கொள்ள

ஆ : பனி தூங்கும் ரோஜாவே

பெ : எனை வாங்கும் ராஜாவே

ஒரு நாள் திருநாள் இதுதான்

வரவோ.. நாணமென்ன அச்சமென்ன

ஆ : அழகாக சிரித்தது அந்த நிலவு..

பெ : அதுதான் இதுவோ

ஆ : அனலாக கொதித்தது இந்த மனது..

பெ : இதுதான் வயதோ

அழகிய (HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்

பதிவேற்றியவரை உங்கள்

பாடல் அழைப்பில் நினைவு படுத்தலாமே!

பெ :உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்

நாளும் என் ஓவியம் நீதானே

ஆ : கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்

காதல் போராட்டமே நான் பார்த்தேன்

பெ : மோகம் பொங்கிவரும் தேகம்

கொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ

ஆ : நானும் கொஞ்சிட அது தீரும்

கட்டிலில் இணை சேரும் என் கண்ணல்லவா

பெ : இளமாலை பொழுதாக

ஆ : இரு நெஞ்சம் இனிதாக

பெ : இனிமை வழியும் இளமை

இதுவோ.. இருவிழி சிவந்திட

ஆ : அழகாக சிரித்தது அந்த நிலவு..

பெ : அதுதான் இதுவோ

ஆ : அனலாக கொதித்தது இந்த மனது..

பெ : இதுதான் வயதோ

ஆ : மழைக்காலத்தில்..

பெ : லல லல லலா

ஆ : நிழல் மேகங்கள்..

பெ : லல லல லலா

ஆ : மலையோரத்தில்..

பெ : லல லல லலா

ஆ : சிறு தூறல்கள் ..

பெ : லல லல லலா

ஆ : இளவேனிற்காலம் ஆரம்பம்

பெ : லல லல லல லல

ஆ : அழகாக சிரித்தது அந்த நிலவு..

பெ : அதுதான் இதுவோ

ஆ : அனலாக கொதித்தது இந்த மனது..

பெ : இதுதான் வயதோ

Azhagaga Sirithathu لـ P.Jayachandran/ S.Janaki - الكلمات والمقاطع