huatong
huatong
prakash-rathinamhariharanchithraarr-hqtl-uyire-uyire-vandhu-ennodu-kalandhu-cover-image

Uyire Uyire Vandhu Ennodu Kalandhu

Prakash Rathinam/Hariharan/Chithra/A.R.R. HQTLhuatong
prakaish1990huatong
الكلمات
التسجيلات
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 20 ஏப்ரல் 2023

படம்: பம்பாய்

பாடகர்கள்: ஹரிஹரன், சித்ரா

வரிகள்: வைரமுத்து

இசை: ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : உயிரே….

உயிரே…..

வந்து என்னோ..டு கலந்துவிடு…

உயிரே….

உயிரே….

என்னை உன்னோ..டு கலந்துவிடு…

நினைவே….

நினைவே…..

எந்தன் நெஞ்..சோடு கலந்துவிடு…

நிலவே….

நிலவே….

இந்த விண்ணோ..டு கலந்துவிடு…

காதல்….. இருந்தால்…

எந்தன் கண்ணோ..டு கலந்துவிடு…

கா..லம்… தடுத்தால்…

என்னை மண்ணோ…டு கலந்துவிடு…

ஆண் : உயிரே…..

உயிரே…

வந்து என்னோ..டு கலந்துவிடு…

நினைவே….. நினைவே….

எந்தன் நெஞ்சோ..டு கலந்துவிடு…

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 20 ஏப்ரல் 2023

படம்: பம்பாய்

பாடகர்கள்: ஹரிஹரன், சித்ரா

வரிகள்: வைரமுத்து

இசை: ஏ. ஆர். ரஹ்மான்

(இசை)

ஆண் : என் சுவாசக் காற்று..

வரும்பாதை பார்த்து…

உயிர்தாங்கி நானிருப்பேன்…

மலா்கொண்ட பெண்மை

வாராமல் போ…னால்…

மலைமீது தீக்குளிப்பேன்…

என் உயிர் போகும்

போனாலும்

துயரில்லை கண்ணே…

அதற்காகவா.. பாடினேன்…

வரும் எதிர்காலம்

உன் மீது

பழிபோடும் பெண்ணே…

அதற்காகத்தான் வாடினேன்…

முதலா….

முடிவா….

அதை உன் கையில்

கொடுத்துவிட்டேன்…..

பெண் : உயிரே…..

உயிரே..…

இன்று உன்னோடு கலந்துவிட்டேன்…

உறவே….

உறவே…..

இன்று என் வா..சல் கடந்துவிட்டேன்…

நினைவே…..

நினைவே….

உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்…

கனவே….

கனவே….

உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்…

ஆண் : காதல்…

இருந்தால்…

எந்தன் கண்ணோடு கலந்துவிடு…

கா..லம்…. தடுத்தால்…

என்னை மண்ணோடு கலந்துவிடு…..

உயிரே….

உயிரே….

வந்து என்னோடு கலந்துவிடு…

நினைவே….

நினைவே….

எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 20 ஏப்ரல் 2023

(இசை)

பெண்: ஆஆஆ ஹா ஆஆஆ

பெண்: ஆஆஆ ஹா ஆஆஆ

(இசை)

பெண் & ஆண்: ஆஆஆ ஹா ஆஆஆ

பெண் & ஆண்: ஆஆஆ ஹா ஆஆஆ

பெண் & ஆண்: ஆ ஹா ஆ…. ஆ….ஆ….

பெண் & ஆண்: ஆஆஆ ஹா…….

பெண்: ஓா் பார்வை பார்த்தே

உயிர்தந்த பெண்மை…

வாராமல் போய்விடுமா…

ஒரு கண்ணில் கொஞ்சம்

வலிவந்த போ…து…

மறு கண்ணும் தூங்கிடுமா…

நான் கரும்பாறை பலதாண்டி

வேராக வந்..தேன்…

கண்ணாளன் முகம் பார்க்கவே…

என் கடுங்காவல் பலதாண்டி

காற்றாக வந்…தேன்…

கண்ணா உன் குரல் கேட்கவே…

அடடா….

அடடா…

இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே…

ஆண் : உயிரே….

உயிரே…..

வந்து என்னோ..டு கலந்துவிடு…

உயிரே….

உயிரே….

என்னை உன்னோ..டு கலந்துவிடு…

நினைவே….

நினைவே…..

எந்தன் நெஞ்..சோடு கலந்துவிடு…

நிலவே….

நிலவே….

இந்த விண்ணோ..டு கலந்துவிடு…

பெண் : மழைபோ….ல்

மழைபோ..ல்…

வந்து மண்ணோடு விழுந்து விட்டேன்…

மனம்போ….ல்

மனம்போ..ல்…

உந்தன் ஊனோடு உறைந்துவிட்டே..ன்…

உயிரே…

உயிரே…

இன்று உன்னோடு கலந்துவிட்டேன்…

நினைவே….

நினைவே…

உந்தன் நெஞ்சோ…டு நிறைந்துவிட்டேன்…

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 20 ஏப்ரல் 2023

المزيد من Prakash Rathinam/Hariharan/Chithra/A.R.R. HQTL

عرض الجميعlogo