நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
படம்:புதுப்புது அர்த்தங்கள்
இசை:இளையராஜா
ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பெண்குரல்:கே.எஸ்.சித்ரா
ஆண்:குருவாயூரப்பா...
குருவாயூரப்பா...
குருவாயூரப்பா...
குருவாயூரப்பா...
நான் கொண்ட காதலுக்கு...
நீ தானே சாட்சி
பெண்:குருவாயூரப்பா...
குருவாயூரப்பா...
வேண்டாத தெய்வமில்லை...
நீ தானே பாக்கி...
ஆண்:ராதை உனக்குச்சொன்ன...
வேதமென்ன...
நான் போகும் பாதை...
எந்நாளும் உன் பாதை...
ராதை உனக்குச்சொன்ன...
வேதமென்ன...
நான் போகும் பாதை...
எந்நாளும் உன் பாதை...
பெண்:குருவாயூரப்பா...
குருவாயூரப்பா...
நான் கொண்ட காதலுக்கு...
நீ தானே சாட்சி...
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
ஆண்:தேனாற்றங்கரையில்...
தெய்வீகக்குரலில்...
நான் தான் ஒரு பாட்டிசைத்தேன்...
பெண்:தினந்தோறும் இரவில்...
நடு ஜாமம் வரையில்...
நான் தானே அதைக் கேட்டிருந்தேன்...
ஆண்:அரங்கேற்றந்தான்...
ஆகாமல் தான்...
அலைபாயும் என் ஜீவந்தான்...
பெண்:வா வா என் தேவா...
செம்பூவா என் தேகம்...
சேறாதோ உன் கைகளிலே
ஆண்:குருவாயூரப்போ...
குருவாயூரப்பா...
நான் கொண்ட காதலுக்கு...
நீ தானே சாட்சி...
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
பெண்:ஏகாந்த நினைவும்...
எரிகின்ற நிலவும்...
என் மேல் ஒரு போர் தொடுக்க...
ஆண்:எனை வந்து தழுவு...
ஏனிந்தப் பிரிவு...
மானே வா உனை யார் தடுக்க...
பெண்:பரிமாறலாம் பசியாறலாம்...
பூ மாலை நீ சூடும் நாள்...
ஆண்:மாது உன் மீது...
இப்போது என்மோகம்...
பாயாதோ சொல் பூங்குயிலே...
ஆண்:குருவாயூரப்பா...
குருவாயூரப்பா...
நான் கொண்ட காதலுக்கு...
நீ தானே சாட்சி...
பெண்:குருவாயூரப்பா...
குருவாயூரப்பா...
வேண்டாத தெய்வமில்லை...
நீ தானே பாக்கி...
ஆண்:ராதை உனக்குச்சொன்ன...
வேதமென்ன...
நான் போகும் பாதை...
எந்நாளும் உன் பாதை...
பெண்:குருவாயூரப்பா...
குருவாயூரப்பா...
ஆண்:( சிரிப்பு ) க்க் க்க்...
பெண்:நான் கொண்ட காதலுக்கு...
நீ தானே சாட்சி...
ஆண்:நான் கொண்ட காதலுக்கு...
நீ தானே சாட்சி...