huatong
huatong
الكلمات
التسجيلات
ஆ: ஏஹேஹே ஏஏஏஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏ...

ஏஹேஹே ஏஏஏஏஏஏ ஹேஏஏஏ ஏஏ ஏஏஏ

பெகுழு: திந்தின்னாக்கடி தினக்கனாக்கடி

திந்தின்னாக்கடி திந்தின்னா

திந்தின்னாக்கடி தினக்கனாக்கடி

திந்தின்னாக்கடி திந்தின்னா

திந்தின்னாக்கடி தினக்கனாக்கடி

திந்தின்னாக்கடி திந்தின்னா

திந்தின்னாக்கடி தினக்கனாக்கடி

திந்தின்னாக்கடி திந்தின்னா

பாடியவர்கள்:

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உமா ரமணன்

இசை: இளையராஜா

ஆ: ஏலேலக் குயிலே

ஏலமலை வெயிலே

ஆலோலம் பாடும்....

அன்னமே ஒயிலே

வாடாத வாழைக்குருத்தே.. மானே...

வாரேனே மாமன் நானே...

வாடாத வாழைக்குரு..த்தே மானே...

வாரேனே மாமன் நானே...

பெகுழு: திந்தின்னாக்கடி தினக்கனாக்கடி

திந்தின்னாக்கடி திந்தின்னா

திந்தின்னாக்கடி தினக்கனாக்கடி

திந்தின்னாக்கடி திந்தின்னா

திந்தின்னாக்கடி தினக்கனாக்கடி

திந்தின்னாக்கடி திந்தின்னா

திந்தின்னாக்கடி தினக்கனாக்கடி

திந்தின்னாக்கடி திந்தின்னா

ஆ: ஏலேலக் குயிலே

ஏலமலை வெயிலே

ஆலோலம் பாடும்....

அன்னமே ஒயிலே

ட்ராக் பாடல் வரிகள்

ஆ: முத்து முத்தா பச்சரிசி

வச்சது போலே பல்வரிசை

தொட்டுப்புட்..டா பெண்ணரசி

ஸ் சுட்டது ஏன்டி எம் மனச

பெ:தெம்மாங்கு பாட்டு படிச்ச என் ராசா

கும்முன்னு பூத்து குலுங்கும் உன் ரோசா

தெம்மாங்கு பாட்டு படிச்ச என் ராசா

கும்முன்னு பூத்து குலுங்கும் உன் ரோசா

ஆ: கானக்குயிலே விளையாடும் மயிலே...

தேனையெடுத்து பாட்டு பாடும் குயிலே

பெ: ஒன்னை எண்ணி கண்ணுவச்சேன்...

ஒன்னுவிடாம சொல்லி வச்சேன்...

ஆ: ஏலேலக் குயிலே

ஏலமலை வெயிலே

ஆலோலம் பாடும்

அன்னமே ஒயிலே

பெ: வாடாத வாழைக்குருத்தே நானே

வந்தேனே தேடித்தானே

வாடாத வாழைக்குருத்தே நானே

வந்தேனே தேடித்தானே

பெகுழு: ஆ...ஆ...ஆ...ஆ...

ஆ...ஆ...ஆ...ஆ...

ஆ...ஆ...ஆ...ஆ...

ஆ...ஆ...ஆ...ஆ...

பெ: ஒன்னை எண்ணி கன்னி மனம்

ஓடுது பாரு தேசமெங்கும்

ஒங்களத்தான் கண்டுபுட்டா

உள்ளுக்குள் ஏதோ பாசம் பொங்கும்

ஆ: ஊரென்ன ஒலகமென்ன இப்போது

நான் ஒன்னை சேர்ந்தா போதும் எப்போதும்

ஊரென்ன ஒலகமென்ன இப்போது

நான் ஒன்னை சேர்ந்தா போதும் எப்போதும்

பெ: காலம் இருக்கு ஒரு நேரம் இருக்கு

மாலை முடிக்க ஒரு யோகம் இருக்கு

ஆ: விட்டகொறை... தொட்டகொறை...

ஒன்னுக்குள் ஒன்னா சேந்திருக்கு...

பெ: ஏலேலக் குயிலே

ஏலமலை வெயிலே

ஆ: ஆலோலம் பாடும்

அன்னமே ஒயிலே

பெ: வாடாத வாழைக்குருத்தே நானே

வந்தேனே தேடித்தானே

ஆ: வாடாத வாழைக்குருத்தே மானே

வாரேனே மாமன் நானே

பெகுழு: திந்தின்னாக்கடி தினக்கனாக்கடி

திந்தின்னாக்கடி திந்தின்னா

திந்தின்னாக்கடி தினக்கனாக்கடி

திந்தின்னாக்கடி திந்தின்னா

திந்தின்னாக்கடி தினக்கனாக்கடி

திந்தின்னாக்கடி திந்தின்னா

திந்தின்னாக்கடி தினக்கனாக்கடி

திந்தின்னாக்கடி திந்தின்னா

ஹேய்

ஹேய்

ஹேய்

ஹேய்

ஹேய் ஹேய் ஹேய்

ஹேய் ஹேய் ஹேய்

المزيد من S. P. Balasubrahmanyam/K.s. Chitra

عرض الجميعlogo