huatong
huatong
الكلمات
التسجيلات
இதோ இதோ என் பல்லவி

எப்போது கீதமாகுமோ

இவள் உந்தன் சரணமென்றால்

அப்போது வேதம் ஆகுமோ

இதோ இதோ என் பல்லவி

பாடலை தமிழில் உங்களுக்கு

வழங்குவது தென்றலின்இசை

பாடல் தமிழ்வரி உதவி கா.உ.சந்தானம்

என் வானமெங்கும் பௌர்ணமி

இது என்ன மாயமோ...

என் காதலா உன் காதலால்

நான் காணும் கோ..லமோ..

என் வாழ்க்கை என்னும்

கோப்பையில் இது என்ன பானமோ

பருகாமலே ருசியேறுதே

இது என்ன ஜாலமோ

பசியென்பதே ருசியல்லவா

அது என்று தீருமோ

இதோ இதோ என் பல்லவி

எப்போது கீதமாகுமோ

இவள் உந்தன் சரணமென்றால்

அப்போது வே..தம் ஆகுமோ..

இதோ இதோ என் பல்லவி...

இந்த பாடல் உங்களுக்கு

பிடித்திருந்தால் ஐ அழுத்தவும்

அந்த வானம் தீர்ந்து போகலாம்

நம் வாழ்க்கை தீருமா..

பருவங்களும் நிறம்

மாறலாம் நம் பாசம் மாறுமா

ஒரு பாடல் பாட வந்தவள்

உன் பாடலாகிறேன்

விதி மாறலாம் உன் பாடலில்

சுதி மாறக் கூடுமா...

நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை

பொருந்தாமல் போகுமா...

இதோ இதோ என் பல்லவி

எப்போது கீதமாகுமா...

இவள் உந்தன் சரணமென்றால்

அப்போது வேதம் ஆகுமோ

இதோ

ம்..

இதோ

ம்...

என் பல்லவி

ம்ம்ம்ம்

المزيد من S. P. Balasubramaniam/K. S. Chithra

عرض الجميعlogo