huatong
huatong
avatar

Enna Azhagu un Arul Azhagu -

Selva73huatong
Corona😷star2020huatong
الكلمات
التسجيلات
Male 1 - என்ன அழகு உன் அருள் அழகு

என்ன அழகு உன் அன்பழகு

என்ன அழகு உன் அருள் அழகு

என்ன அழகு உன் அன்பழகு

Chorus*******

Male 2 - என்ன அழகு உன் அருள் அழகு

என்ன அழகு உன் அன்பழகு

என்ன அழகு உன் அருள் அழகு

என்ன அழகு உன் அன்பழகு

Chorus & music********

Male 1 - கன்னிமையின் தூய்மையும்

தாழ்ச்சியின் மென்மையும்

வார்த்தையின் உண்மையும்

கொள்ளைக்கொண்டதே என்னை கொள்ளைக்கொண்டதே…

Male 2 - கன்னிமையின் தூய்மையும்

தாழ்ச்சியின் மென்மையும்

வார்த்தையின் உண்மையும்

கொள்ளைக்கொண்டதே என்னை கொள்ளைக்கொண்டதே…

Male 1 - ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே

ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே

அன்பே… அருளே… அமுதே… அழகே…

நீ வாழ்க… – 2

Male 2 - என்ன அழகு உன் அருள் அழகு

என்ன அழகு உன் அன்பழகு

என்ன அழகு உன் அருள் அழகு

என்ன அழகு உன் அன்பழகு

Chorus & Music******

Male 1 - அன்பு விழி கருணையும்

வாழ்வினில் எளிமையும்

விதையாய் என் நெஞ்சினில்

விளைந்திடுமே கணிந்திடுமே

Male 2 - அன்பு விழி கருணையும்

வாழ்வினில் எளிமையும்

விதையாய் என் நெஞ்சினில்

விளைந்திடுமே கணிந்திடுமே

Male 1 - வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே

வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே

அன்பே… அருளே… அமுதே… அழகே…

நீ வாழ்க… – 2

Male 2 - என்ன அழகு உன் அருள் அழகு

என்ன அழகு உன் அன்பழகு

என்ன அழகு உன் அருள் அழகு

என்ன அழகு உன் அன்பழகு

Chorus*********

Male 1 - என்ன அழகு உன் அருள் அழகு

என்ன அழகு உன் அன்பழகு

என்ன அழகு உன் அருள் அழகு

என்ன அழகு உன் அன்பழகு

Ending Chorus********

المزيد من Selva73

عرض الجميعlogo