huatong
huatong
sid-sriram-nee-nenacha-cover-image

Nee Nenacha

Sid Sriramhuatong
smisterxhuatong
الكلمات
التسجيلات
காந்தார சிற்பம்

உன்னோட வெப்பம்

நான் தொட்டு பார்குறப்போ என்ன நெனச்ச

தீக்குச்சி வந்து

தீக்குச்சி கிட்ட

சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்

உன் கன்னக்குழி முத்தம்

வச்சேன் என்ன நெனச்ச

என் நெஞ்சுக்குழி மீதும்

ஒண்ணு கேட்க நெனச்சேன்

என் பேராச நூறாச கேட்கையில்

அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி

ஆறேழு கட்டிலுக்கும்

அஞ்சாறு தொட்டிலுக்கும்

சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன்

உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்

அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன்

உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்

المزيد من Sid Sriram

عرض الجميعlogo