ஒன்ன விட்டா யாரும் எனக்கு இல்ல பாரு பாரு
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து..
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து
அடியே கூட்ட தாண்டி
பரந்துவா வெளியில..

Thank you...