கீழ் வானிலே
ஒளி வந்தது
கூண்டை விட்டு
கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வா..டும் பயிர் வா..ழ
நீதானே நீர் வார்த்த கார் மேகம்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பா..சம் ஒரு நே..சம்
பா..சம் ஒரு நே..சம்
கண்ணார கண்டான் உன் சேய்...
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே