logo

Hello Saare (From "Thambi")

logo
الكلمات
Hello சாரே

உங்க டவுசர் எல்லாம் அவுக்க போறேன்

இறக்கம் ஏதும் இல்லை

Inch inch′a திருட போறேன்

அட கருமம் உங்க தருமம்

அது பிணம் தின்னி சாஸ்த்திரம்

Hello சாரே சாரே

கண்ண மூடி வாழ போறேன்

குனிய வச்சி உன்ன மேல

ஏறி போக போறேன்

Emotions are illusions

அட குரங்கு கை மேல பூவோ

So called வாழ்வில் தேவை

மானங்கெட்ட ரூபா

ரூபா ரூபா ரூபா

கொன்னா பாவம் தின்னா போச்சி

என் அணுக்கள் ஒவ்வொன்றும் மிருகமே...

வாழ்ந்தாலும் I need money

வீழ்ந்தாலும் I need money

செத்தாலும் என் சாம்பல் ஏலம் போகுமே

ஆனாலும் I need money

போனாலும் I need money

கண்ணீரும் கை நீட்டி

காசு கேட்க்குமே...

யார் விழுவதால் எனக்கென்ன ஓ...

நான் வாழனும் ஓ...

யார் துடிப்பதால் எனக்கென்ன ஓ...

நான் சிரிக்கணும், இருக்கணும் ஓ...

ஏமாற்றி வாழும் பேரின்பம் போதும்

கல்லாவ கட்டிவிட்டு வரலாறு அது கூட போட்டும்

சன்யாசம் பேசும் கிராக்கில்லை நானும்

என் தன்னின்பம் போதும்...

So called வாழ்வில் தேவை

மானங்கெட்ட ரூபா

ரூபா ரூபா ரூபா

கொன்னா பாவம் தின்னா போச்சி

என் அணுக்கள் ஒவ்வொன்றும் மிருகமே...

வாழ்ந்தாலும் I need money

வீழ்ந்தாலும் I need money

செத்தாலும் என் சாம்பல் ஏலம் போகுமே

ஆனாலும் I need money

போனாலும் I need money

கண்ணீரும் கை நீட்டி

காசு கேட்க்குமே...