logo

Kuyilaga Naan Irundhenae

logo
الكلمات
MUSIC

குயிலாக

நான் இருந்தென்ன

குரலாக

நீ வர வேண்டும்

பாட்டாக

நான் இருந்தென்ன

பொருளாக

நீ வர வேண்டும்

வர வேண்டும்

குயிலாக

நான் இருந்தென்ன

குரலாக

நீ வர வேண்டும்

பாட்டாக

நான் இருந்தென்ன

பொருளாக

நீ வர வேண்டும்

வர வேண்டும்

பாட்டோடு

பொருள் இருந்தென்ன

அரங்கேறும்

நாள் வர வேண்டும்

உன்னோடு

அழகிருந்தென்ன

என்னோடு

நீ வரவேண்டும்

வரவேண்டும்...

பாட்டோடு

பொருள் இருந்தென்ன

அரங்கேறும்

நாள் வர வேண்டும்

உன்னோடு

அழகிருந்தென்ன

என்னோடு

நீ வரவேண்டும்

வரவேண்டும்

MUSIC

செந்தாழை

கூந்தலிலே

செந்தூரம்

நெற்றியிலே

செவ்வாழை

பந்தல் தேடி

மங்கை வருவாள்...

கல்யாண

மேளம் கொட்ட

கண் பார்வை

தாளம் தட்ட

பெண் பாவை

மாலை சூடும்

மன்னன்

வருவான்

பாட்டோடு

பொருள் இருந்தென்ன

அரங்கேறும்

நாள் வர வேண்டும்

உன்னோடு

அழகிருந்தென்ன

என்னோடு

நீ வரவேண்டும்

வரவேண்டும்

குயிலாக

நான் இருந்தென்ன

குரலாக

நீ வர வேண்டும்

பாட்டாக

நான் இருந்தென்ன

பொருளாக

நீ வர வேண்டும்

வர வேண்டும்

MUSIC

பொன்மேனி

தேர் அசைய

என் மேனி

தாங்கிவர

ஒன்றோடு

ஒன்றாய் கூடும்

காலமல்லவோ

நில்லென்று

நாணம் சொல்ல

செல்லென்று

ஆசை தள்ள

நெஞ்சோடு

நெஞ்சம் பாடும்

பாடல்

சொல்லவோ

குயிலாக

நான் இருந்தென்ன

குரலாக

நீ வர வேண்டும்

பாட்டாக

நான் இருந்தென்ன

பொருளாக

நீ வர வேண்டும்

வர வேண்டும்

வர வேண்டும்

Kuyilaga Naan Irundhenae لـ T. M. Soundararajan - الكلمات والمقاطع