logo

Naan Paarthathile

logo
الكلمات
நான் பார்த்ததிலே

அவள் ஒருத்தியைத் தான்

நல்ல அழகி என்பேன்

நல்ல அழகி என்பேன்

நான் பார்த்ததிலே

அவள் ஒருத்தியைத் தான்

நல்ல அழகி என்பேன்

நல்ல அழகி என்பேன்

நான் கேட்டடதிலே

அவள் வார்த்தையைத் தான்

ஒரு கவிதை என்பேன்

ஒரு கவிதை என்பேன்

நான் கேட்டடதிலே

அவள் வார்த்தையைத் தான்

ஒரு கவிதை என்பேன்

ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே

அவள் ஒருத்தியைத் தான்

நல்ல அழகி என்பேன்

நல்ல அழகி என்பேன்

எந்தக் கலைஞனும்

அவளை சிலை வடிப்பான்

எந்தப் புலவனும்

அவளைப் பாட்டில் வைப்பான்

எந்தக் கலைஞனும்

அவளை சிலை வடிப்பான்

எந்தப் புலவனும்

அவளைப் பாட்டில் வைப்பான்

அந்த இயற்கையும்

அவள் மேல்

காதல் கொள்ளும்

அவள் நினைவாலே

என் காலம் செல்லும்

நான் பார்த்ததிலே

அவள் ஒருத்தியைத் தான்

நல்ல அழகி என்பேன்

நல்ல அழகி என்பேன்

இடையோ

இல்லை இருந்தால்

முல்லைக் கொடி போல்

மெல்ல வளையும்

சின்னக் குடை போல்

விரியும் இமையும்

விழியும் பார்த்தால்

ஆசை விளையும்

அந்தப் பூமகள்

திருமுகம் மேலே

குளிர்ப் புன்னகை

வருவதினாலே

நிலவோ

மலரோ

எதுவோ

நான் பார்த்ததிலே

அவள் ஒருத்தியைத் தான்

நல்ல அழகி என்பேன்

நல்ல அழகி என்பேன்

நான் கேட்டடதிலே

அவள் வார்த்தையைத் தான்

ஒரு கவிதை என்பேன்

ஒரு கவிதை என்பேன்

ஒரு நாள் இல்லை ஒரு நாள்

வந்து அவள் தான்

சொல்லத் துடித்தாள்

ஒரு நாள் இல்லை ஒரு நாள்

வந்து அவள் தான்

சொல்லத் துடித்தாள்

உயிர் நீயே என்று நினைத்தாள்

இன்று கண்ணால்

சொல்லி முடித்தாள்

உயிர் நீயே என்று நினைத்தாள்

இன்று கண்ணால்

சொல்லி முடித்தாள்

அந்தக் காதலன்

முகம் தொடுவானோ

இந்தக் காதலி

சுகம் பெறுவாளோ

கனவோ

நனவோ

எதுவோ

நான் பார்த்ததிலே

உன் ஒருவனைத் தான்

நல்ல அழகனென்பேன்

நல்ல அழகனென்பேன்

நான் கேட்டதிலே

உன் வார்த்தையைத் தான்

ஒரு கவிதை என்பேன்

ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே

உன் ஒருவனைத் தான்

நல்ல அழகனென்பேன்

நல்ல அழகனென்பேன்

Naan Paarthathile لـ T.M. Soundararajan/P. Susheela - الكلمات والمقاطع