huatong
huatong
avatar

Hello Hello Sugamaa Dharmam Thalai Kaakkum

TMS, P.Suseelahuatong
poundpuppy50039huatong
الكلمات
التسجيلات

ஹலோ.. ஹலோ.. சுகமா

ஆமா .. நீங்க நலமா..

ஹலோ.. ஹலோ.. சுகமா

ஆமா .. நீங்க நலமா…

ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ

ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..

Movie : Dharmam Thalai Kaakkum

Singers : TMS, P.Suseela

Music : K.V.Mahadevan

காலையில் நான் வரட்டுமா

கண்ணில் மருந்து தரட்டுமா

காலையில் நான் வரட்டுமா

கண்ணில் மருந்து தரட்டுமா

மருந்து தந்தால் போதுமா

மயக்கம் அதில் தீருமா

மருந்து தந்தால் போதுமா

மயக்கம் அதில் தீருமா

தீர்த்து வைப்பேன் நானம்மா

தீர்த்து வைப்பேன் நானம்மா

தேவை என்ன கேளம்மா

தீர்த்து வைப்பேன் நானம்மா

தேவை என்ன கேளம்மா

நேரத்தோடு கிடைக்குமா ஆ..ஆ.ஆ.ஆ

நேரத்தோடு கிடைக்குமா

நினைக்க நினக்க இனிக்குமா

நேரத்தோடு கிடைக்குமா

நினைக்க நினக்க இனிக்குமா

ஹலோ.. ஹலோ.. சுகமா

ஆமா .. நீங்க நலமா

ஹலோ.. ஹலோ.. சுகமா..

ஆமா .. நீங்க நலமா..

ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ

ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..

எண்ணத்தோடு எண்ணமாய்

இருந்து விட்டால் போதுமா

எண்ணத்தோடு எண்ணமாய்

இருந்து விட்டால் போதுமா

கன்னத்தோடு கன்னமாய்

கலந்து கொள்வோம் என்னம்மா

கன்னத்தோடு கன்னமாய்

கலந்து கொள்வோம் என்னம்மா

என்னைக் கேட்க வேணுமா

என்னைக் கேட்க வேணுமா

எதிர்த்துப் பேசத் தோணுமா

என்னைக் கேட்க வேணுமா

எதிர்த்துப் பேசத் தோணுமா

கால நேரம் பார்ப்போமா……

கால நேரம் பார்ப்போமா

கல்யாணத்தை முடிப்போமா

கால நேரம் பார்ப்போமா

கல்யாணத்தை முடிப்போமா

ஹலோ.. ஹலோ.. சுகமா

ஆமா .. நீங்க நலமா..

ஹலோ.. ஹலோ.. சுகமா

ஆமா .. நீங்க நலமா..

ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..

المزيد من TMS, P.Suseela

عرض الجميعlogo
Hello Hello Sugamaa Dharmam Thalai Kaakkum لـ TMS, P.Suseela - الكلمات والمقاطع