huatong
huatong
avatar

Neethaan neethaan song by Vignesh ooty

Vignesh/apsara/ootyhuatong
💚ᏉIÇKY💙huatong
الكلمات
التسجيلات
Lyrics

Recordings

?பாடலை வழங்குவது: தீனா

?படம்: உதவிக்கு வரலாமா (1998)

?இசை: சிற்பி

?வரிகள்: பழனி பாரதி

?பாடியவர்: தேவா

நீதான் நீதான் ஒன்னாம் நம்பர்

நான் உனக்குப் பின்னே ஓடி வந்தேன் ரெண்டாம் நம்பர்

நீதான் நீதான் ஒன்னாம் நம்பர்

நான் உனக்குப் பின்னே ஓடி வந்தேன் ரெண்டாம் நம்பர்

ஆட வந்த தேவதையே ஆட்டி வச்சு பாக்குரியே

அம்பு விழி கொண்டு வந்து அங்க இங்க தாக்குரியே

அனச்சா ஐநூறு வோல்டேஜ் அடி என் மேலதான்

நீதான் நீதான் ஒன்னாம் நம்பர்

நான் உனக்குப் பின்னே ஓடி வந்தேன் ரெண்டாம் நம்பர்... அ!

Apsara songs

?

சரணம் 1

நீ எனக்கு கிடச்சதெல்லாம் லக்கு, ஒரு லக்கு

பார்த்த உடனே ஏறுதடி கிக்கு, ஒரு கிக்கு

மணசுக்குள்ளே விழுந்துருச்சு சிக்கு, ஒரு சிக்கு

குலுகுலுனு ஊத்திக் கொடு பெக்கு, ஒரு பெக்கு

சாமந்தா ஃபாக்சு.. என்னுடைய தோஸ்டு..

விட்டுப்புட்டு வந்தேன்..உன் முகத்த பாத்து..

ஆ.. ஆ.. ஆ.. பா ப நீ

நீதான் நீதான் ஒன்னாம் நம்பர்

நான் உனக்குப் பின்னே ஓடி வந்தேன் ரெண்டாம் நம்பர்...

?

பாடலின் பதிவாக்கம் பிடித்திருந்தால்,

இறுதியில் ? கொடுக்கவும்

?

சரணம் 2

மணச இப்ப நீ வெளுக்குரியா ரின்னா, பவர் ரின்னா

கும்முனுதான் கலக்குரியா ஜின்னா, நீ ஜின்னா

பிஸ்டா பருப்பு தின்னுருக்கேன் டின்னா, டின்னு டின்னா

மன்மதனா பாக்கலான்டி சொன்னா, நீ சொன்னா

கட்டுலட்டு பொண்ணு.. தொட்டு தொட்டு ஓட..

அள்ளிக்கிட்டு நானோ.. மெத்தையில போட..

ஆ.. ஆ..க ப ம க ம ப த நி க ரி ச நி

நீதான் நீதான் ஒன்னாம் நம்பர்

நான் உனக்குப் பின்னே ஓடி வந்தேன் ரெண்டாம் நம்பர்

நீதான் நீதான் ஒன்னாம் நம்பர்

நான் உனக்குப் பின்னே ஓடி வந்தேன் ரெண்டாம் நம்பர்

ஆட வந்த தேவதையே ஆட்டி வச்சு பாக்குரியே

அம்பு விழி கொண்டு வந்து அங்க இங்க தாக்குரியே

அனச்சா ஐநூறு வோல்டேஜ் அடி என் மேலதான்

நீதான் நீதான் ஒன்னாம் நம்பர்

நான் உனக்குப் பின்னே ஓடி வந்தேன் ரெண்டாம் நம்பர்

நீதான் நீதான் ஒன்னாம் நம்பர்

நான் உனக்குப் பின்னே ஓடி வந்தேன் ரெண்டாம் நம்பர்.. ஹொய்!

Song by Vignesh ooty

Thanks for Singing.

المزيد من Vignesh/apsara/ooty

عرض الجميعlogo