logo

Chella Kutti

logo
الكلمات
ஒன்னே ஒன்னு கண்னே கண்னே செல்லக்குட்டியே

என் காதல் துட்ட சேர்த்து வெச்ச கல்லா பெட்டியே

தொட்டு பார்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே

உன் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே

I for you

You for me

சேர்ந்தாக்கா சுனாமி

You for me

I for you

சேர்ந்தாக்கா i love you

ஏ துள்ளி ஓடும் மீனே

தூண்டில் போடுவேனே

புள்ளி வச்ச மானே

கோலம் போடுவேனே

கூடக்குள்ள நான்தான்

கொக்கரக்கோ நீதான்

ஊசி வெடி நான்தான்

ஊதுவத்தி நீதான்

ஓர் ஊரில் காதல் இல்லை என்றால்

அந்த வானம் இல்லை

இந்த பூமி இல்லை

நம் நெஞ்சில் காதல் இல்லை என்றால்

ஆண்கள் ஆண்கள் இல்லை

பெண்கள் பெண்கள் இல்லை

நீ என்னை பார்த்த அந்த நேரமே

என் காதல் மீண்டும் முன்னேருமே

என் முன்னே வந்து நீ கேளடி

என் காதல் கனா நீயடி

மலயால பூவுக்கு மாராப்பு

நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு

அச்சாணி

கண்ணால

மச்சான

சாய்க்காத

உன்னப்போல்

செவ்வாழ

உள்ளத்தில்

காய்க்காதே

நீ ஆ காட்டி கிட்ட வந்தா

முத்த சோறுதான்

ஊட்டி விடுவேன் மூனு வேலைக்கு baby

துள்ளி ஓடும் மீனே

தூண்டில் போடுவேனே

புள்ளி வச்சா மானே

கோலம் போடுவேனே

கூடக்குள்ள நான்தான்

கொக்கரக்கோ நீதான்

ஊசி வெடி நான்தான்

ஊதுவத்தி நீதான்

பண்ணாத நீ என்ன மக்கரு

பக்கத்தில் நீ வந்து ஒக்காரு

ஒரு பூவில்

பல வாசம்

உலகத்தில்

இருக்காதே

இருந்தாலும்

அவை யாவும்

உன்னை போல

மணக்காதே

ஹேய் மியா மியா மீசை

காரா புட்டி பாலத்தான்

ஊட்டி விடவா பூனக்குட்டிக்கு baby

ஒன்னே ஒன்னு கண்னே கண்னே செல்லக்குட்டியே

என் காதல் துட்ட சேர்த்து வெச்ச கல்லா பெட்டியே

தொட்டு பார்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே

என் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே

I for you

You for me

சேர்ந்தாக்கா சுனாமி

You for me

I for you

சேர்ந்தாக்கா i love you

கண்ணு துள்ளி ஓடும் மீனே

தூண்டில் போடுவேனே

புள்ளி வச்ச மானே

கோலம் போடுவேனே

கூடக்குள்ள நான்தான்

கொக்கரக்கோ நீதான்

ஊசி வெடி நான்தான்

ஊதுவத்தி நீதான்

என்ன மாமா

சொல்றி

செல்லக்குட்ட