huatong
huatong
avatar

Koodamela Koodavechi (Short Ver.)

V.V. Prassanna/Vandana Srinivasanhuatong
coolgabihuatong
الكلمات
التسجيلات
நல்வரவு

எங்கவேணா போயிக்க நீ

என்ன விட்டு போயிடாம

இருந்தாலே அது போதுமே

தண்ணியத்தான் விட்டுபுட்டு

தாமரையும் போனதுன்னா

தரமேல தலசாயுமே

மறஞ்சி போனாலும்

மறந்து போகாத

நெனப்புதான் சொந்தமே

பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே

உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே

நீ பார்க்காம போனாலே

கிடையாதே மறுசென்மமே

ஹா....

கூடமேல கூடவச்சி கூடலூரு

கூடலூரு போறவளே..

ம்...

நீ கூட்டிகிட்டு போகசொன்னா

என்ன சொல்லும் ஊரும் என்ன

ஒத்தையில நீயும் போனா அது நியாயமா

உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா

நான் போறேன்னு சொல்லாம

வாரேனே உன் தாரமா

நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்...

المزيد من V.V. Prassanna/Vandana Srinivasan

عرض الجميعlogo