menu-iconlogo
huatong
huatong
avatar

Azhakulla Fathima Tamil

🌜Aladdin🧞huatong
🌜Aladdin🧞‍♂️huatong
লিরিক্স
রেকর্ডিং
அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த அழகிய பாடலை

அழகிய தமிழில்

உங்களுக்காக வழங்கியது

உங்கள் நண்பன்

Aladdin

அழகுள்ள Fபாத்திமா

எங்கள் அன்னை Fபாத்திமா

அல்லாஹ்வின் தூதரின்

பொன் மகளே Fபாத்திமா

அலியாரின் துணைவியாய்

எங்கள் அன்னை Fபாத்திமா

அழகுள்ள Fபாத்திமா

எங்கள் அன்னை Fபாத்திமா

அல்லாஹ்வின் தூதரின்

பொன் மகளே Fபாத்திமா

அலியாரின் துணைவியாய்

எங்கள் அன்னை Fபாத்திமா

இந்த அழகிய பாடலை

அழகிய தமிழில்

உங்களுக்காக வழங்கியது

உங்கள் நண்பன்

Aladdin

சன்மார்க்கம் என்னும் சோலையில்

மலரே Fபாத்திமா

முத்து ரசூலின் நீன் உயிரின்

நீழலே Fபாத்திமா

சன்மார்க்கம் என்னும் சோலையில்

மலரே Fபாத்திமா

முத்து ரசூலின் நின் உயிரின்

நிழலே Fபாத்திமா

தங்கமான பெண்மணி

அந்த சுவனத்தின் ராணி

நட்சத்திர பூக்களாய்

நகை மலரும் கண்மணி

அழகுள்ள Fபாத்திமா

எங்கள் அன்னை Fபாத்திமா

அல்லாஹ்வின் தூதரின்

பொன்மகளே Fபாத்திமா

அலியாரின் துணைவியாய்

எங்கள் அன்னை Fபாத்திமா

இந்த அழகிய பாடலை

அழகிய தமிழில்

உங்களுக்காக வழங்கியது

உங்கள் நண்பன்

Aladdin

அன்றாடக் கடமை தொழுகையிலே

தொடங்கும் Fபாத்திமா

இல்லார்க்கு உதவும் ஈகையின்

கருணை Fபாத்திமா

அன்றாடக் கடமை தொழுகையிலே

தொடங்கும் Fபாத்திமா

இல்லார்க்கு உதவும் ஈகையின்

கருணை Fபாத்திமா

இறைவேத தீன் மொழி

இவர் பேசும் தேன்மொழி

இவர் வாழ்ந்த வாழ்க்கையே

எல்லோருக்கும் நல்வழி

அழகுள்ள Fபாத்திமா

எங்கள் அன்னை Fபாத்திமா

அல்லாஹ்வின் தூதரின்

பொன்மகளே Fபாத்திமா

அலியாரின் துணைவியாய்

எங்கள் அன்னை Fபாத்திமா...

அழகுள்ள Fபாத்திமா

எங்கள் அன்னை Fபாத்திமா

அல்லாஹ்வின் தூதரின்

பொன்மகளே Fபாத்திமா

அலியாரின் துணைவியாய்

எங்கள் அன்னை Fபாத்திமா...

அஸ்ஸலாமு அலைக்கும்

Aladdin

🌜Aladdin🧞 থেকে আরও

সব দেখুনlogo