menu-iconlogo
logo

Kandangi

logo
লিরিক্স
கண்டாங்கி சேல புள்ள என்ன மாட்ட பாக்குறியே

உன்னோட பார்வையாலே என்ன வெச்சி சாய்க்கிறியே

முத்தான பள்ள காட்டி என்ன போட்டு மயக்குறியே

முன்னாடி மோரச்சிப்புட்டு பின்னாடி சிரிக்கிறியே

அடி ஏன்மா புள்ள உன்ன தேடி அலஞ்சேன்

உன்ன கண்ட நானும் என்ன இளிப்பா இளிச்சேன்

உன் மனசு போதும் வேற என்ன வேணும்

ஒரு வார்த்த சொல்லு என் உசுர குடுப்பேன்

வா வா வா கண்ணம்மா, வா வா பொண்ணம்மா

வா வா கண்ணம்மா, பொண்ணம்மா

வா வா வா கண்ணம்மா, வா வா பொண்ணம்மா

வா வா கண்ணம்மா, என் பொண்ணம்மா

வழியோரம் நிண்டுப்புட்டு உனக்காக காத்திருந்தேன்

என்ன தாண்டி செல்லும் போது நான் கரஞ்சேன்

உன்னோட பழகத்தானே மாமா நான் ஓடி வந்தேன்

உன் சிரிப்பு பாத்ததுமே jam ஆயிட்டேன்

அடி ஏன்மா புள்ள உன்ன தேடி அலஞ்சேன்

உன்ன கண்ட நானும் என்ன இளிப்பா இளிச்சேன்

உன் மனசு போதும் வேற என்ன வேணும்

ஒரு வார்த்த சொல்லு என் உசுர குடுப்பேன்

வா வா வா கண்ணம்மா, வா வா பொண்ணம்மா

வா வா கண்ணம்மா, பொண்ணம்மா

வா வா வா கண்ணம்மா, வா வா பொண்ணம்மா

வா வா கண்ணம்மா, என் பொண்ணம்மா

அடியே சிறுக்கி மாமா மனசு உன்கிட்ட

அதையோ எடுக்க இங்க மனசு வரவில்ல

கண்ணே மணியே உன்ன கட்டி அணைக்க

கண்ண திறந்து பாரு நிப்பேன் முன்னால

அடி ஏங்கி நான் போவேன் உன்னால காணாம

பழாகி நான் போனா செரியா தவறா?

அடி ஏங்கி நான் போவேன் உன்னால காணாம

பழாகி நான் போனா செரியா தவறா?

வா வா வா கண்ணம்மா, வா வா பொண்ணம்மா

வா வா கண்ணம்மா, பொண்ணம்மா

வா வா வா கண்ணம்மா, வா வா பொண்ணம்மா

வா வா கண்ணம்மா, என் பொண்ணம்மா

உன்ன கண்ட நானும் என்ன இளிப்பா இளிச்சேன்

உன் மனசு போதும் வேற என்ன வேணும்

ஒரு வார்த்த சொல்லு என் உசுர குடுப்பேன்

வா

Amos paul/Music Kitchen-এর Kandangi - লিরিক্স এবং কভার