menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்

அதக்களம் புரிந்திடும் வீரம்

இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட

செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்

ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்

அதக்களம் புரிந்திடும் வீரம்

இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட

செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்

சக மனிதன் ஒரு துயர் என கசிந்ததும்

அகம் பதறி எழும் வீரம்

துகள் அளவும் பகை புகல் இங்கு தவறென

காப்பரனாய் நிற்க்கும் வீரம்

தனி அறிமா போல என்னும் தருணம்

தாக்கிடும் பெரும் வீரம்

ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்

அதக்களம் புரிந்திடும் வீரம்

இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட

செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்

சிகை தொட நினைத்தவன்

சிரம் விழும் தரையினில்

ஈடுயிணை இல்லா வீரம்

அட திசைகளும் திகைத்திடும்

பார்த்தவை பதைத்திடும்

சரித்திரம் வியந்திடும் வீரம்

எரிதலலாய் நின்று

எதிரிகள் அலறிட சமரினை திமிறிடும் வீரம்

பயம் என்னும் சொல்லிங்கு

பரிச்சாயம் இல்லையடா வலம் பொருள்

பலம் தந்த வீரம் கடும் புனலே

போதை வரும் வேளை தணிக்கும் தனி வீரம்

ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்

அதக்களம் புரிந்திடும் வீரம்

இவன் மதபுஜம் இரண்டும்

மலையென எழுந்திட

செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்

Anand/Koushik/Deepak Blue/Udit Narayan থেকে আরও

সব দেখুনlogo