menu-iconlogo
logo

Bae (From "Don")

logo
লিরিক্স
Bae கண்ணால திட்டிடாதே

ஏன்னா bae பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே

Bae அந்த சிரிப்ப நிறுத்திடாதே

ஏன்னா bae இனி அதுதான் மா என் வேலைன்னு ஆயாச்சே

இனி நான் உன்னை என் கண்ணப்போல பார்த்துக்கப் போறேன்

துணையா காத்த அந்த மழையகூட சேர்த்துக்கப் போறேன்

உனக்கு எதுலாம் ரொம்ப புடிக்கும்னு தெரிச்சுக்கப் போறேன்

என் bae நீதானு ஊருக்கெல்லாம் தெரிவிக்கப் போறேன்

அன்பே என் bae நீதானே, எந்தன் அன்பே நீதானே

என் bae என்றாலே நீ எல்லாத்துக்கும் மேலே நீதானே

என் bae, என் bae நீதானே, எந்தன் தெம்பே நீதானே

முன்பே முன்பே வந்த என் bae நீதானே

தள்ளி நீ போன தேடி வருவேனே

தக்க சமயத்தில் கைய தருவேனே

உன் அக்கம் பக்கமா ஆளு இல்லாட்டி

பக்கம் வரலாமே கண்ணே ஒருவாட்டி

புதுசா காதல பழகி பாக்குற நல்ல நேரம்

எதுக்கு எடஞ்சலா mile கணக்குல தூரம்

காதல் சின்னமே உன்னை பாக்கணும்னு கேட்டதால்

இங்க கொண்டு வந்தேனே