menu-iconlogo
huatong
huatong
avatar

Adi Ennadi Rakkama அடி என்னடி ராக்கம்மா Sad

Arokia Wilson Rajhuatong
ArokiawilsonRaj✝️huatong
লিরিক্স
রেকর্ডিং
அடி என்னடி ராக்கம்மா

என்னென்ன நினைப்பு

என் நெஞ்சு குலுங்குதடி

சிறு கண்ணாடி மூக்குத்தி

மாணிக்க சிவப்பு

கண்ணீரில் நனையுதடி

கல்யாண மேளங்கள் மணியோசை

என் கவலைக்கு தாளமடி

சொல்லாத எண்ணங்கள் பலகோடி

என் துன்பத்தின் தீபமடி

பொன்னாக நான் நினைத்த

மண் வீடு கரைந்து

தண்ணீரில் கலந்ததடி

என் பட்டம் என் திட்டம் என் சட்டம்

அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி

காற்றாக பறந்ததடி

--------

எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம்

அதில் ஒரு கட்டம் முடிந்ததடி

தாயார்க்குப் பின்னாலே சம்சாரம்

அது தடம் கொஞ்சம் புரண்டதடி

பண்பாடு காப்பதற்கு

பெண் பார்த்து முடித்தேன்

என் பாடு மயங்குதடி

என் வீடும் என் வாழ்வும் ஒரு கோயில்

அடி ராக்கம்மா என் தெய்வம் சிரிக்குதடி

அடி என்னடி ராக்கம்மா

என்னென்ன நினைப்பு

என் நெஞ்சு குலுங்குதடி

சிறு கண்ணாடி மூக்குத்தி

மாணிக்க சிவப்பு

கண்ணீரில் நனையுதடி

பாடல் பதிவேற்றம்:ஆரோக்கிய வில்சன் ராஜ் 8825705213

Arokia Wilson Raj থেকে আরও

সব দেখুনlogo